Saththamindri Muththamidu 8

Advertisement

Sumitha

Well-Known Member
மல்லிகா மேம்,
நான் இதுவரை T.V. serials பக்கம் போனதில்லை, அங்கே பெண்களை கண்ணீர் சிந்தும் இயந்திரமாகவோ, நரித்தனம் செய்யும் வில்லியாகவோ காண்பிக்கப்படும் விதம் கொஞ்சமும் நடப்பிற்கு ஓத்து வராதது. BUT ...

பிழிய பிழிய அழும் heroine மல்லி நாவலில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இது மட்டுமல்ல, பொறுப்பிலா குடும்பத்தில் பெண்ணை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஒரு குடும்பத்தலைவி,
மகளுக்கு எடுத்து காட்டாய் இருக்க வேண்டிய அப்பா, மகளை தரதரவென இழுத்து அறையில் பூட்டும் ஒரு நாயகன்...
உதவி செய்த வீட்டிற்கே வந்து சுற்றத்தினரை கேலி செய்யும் சம்பந்தி...
எதையும் கட்டுப்படுத்த துப்பில்லாத வீட்டு பெரியவர்கள்..
அத்தனையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சின்ன பெண்... வாழ்க்கையில் இனி நம்பிக்கை கொள்ள முடியுமா அவளால்?

மன்னிக்கவும்....கதை போகும் பாதை பிடிக்கவில்லை., இனி எப்படி போகுமோ ....
Malli akka heroines first ellathayum abserve pannittu last la purithalum kadhalum thairiyamum mattume life la mukiyamnu nammakkum solluvanga....

Wait and watch

Don't worry be happy
 
Adhirith

Well-Known Member

Im asking you the same question....

ஏன் மல்லி இப்படி எல்லாம் எழுதுறீங்க ......?
whyyyyyyyyyyyyyy........?

நீங்கள் எந்த காரணம் சொல்லி உங்க ஹீரோவை
நியாயப் படுத்தினாலும், இந்த எபி படித்த பிறகு
அதை ஏற்றுக் கொள்ள முடியாது.....முடியாவே....முடியாஆஆஆஆஆஆது....
A BIG NO....

வீட்டை விட்டு வெளிய வந்த
துளசியை மறுபடியும் அந்த வீட்டிற்கு வரும்
படியான காரணம் எதுவாக இருந்தாலும்
அதையும் ஒத்துக் கொள்ள முடியாது.......முடியாது...முடியாது...

ME DON’T WANT AN HAPPY ENDING FOR THIS STORY..
Hope you will understand the meaning........
 
banumathi jayaraman

Well-Known Member
துளசி, அம்மா வீட்டுக்கு
போனதிலிருந்து,
ஏற்கெனவே எல்லோரும்
ஆடிப் போய், கொஞ்சம்
அடக்கித்தான் வாசிக்கிறாங்க,
மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, எந்த தப்பும் செய்யாத,
எங்க துளசியை இப்படி
அநியாயமாய் தண்டிச்சிட்டியே,
திருநீர்வண்ணன்?
இது, உனக்கே நல்லாயிருக்கா,
திரு தம்பி?
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Im asking you the same question....

ஏன் மல்லி இப்படி எல்லாம் எழுதுறீங்க ......?
whyyyyyyyyyyyyyy........?

நீங்கள் எந்த காரணம் சொல்லி உங்க ஹீரோவை
நியாயப் படுத்தினாலும், இந்த எபி படித்த பிறகு
அதை ஏற்றுக் கொள்ள முடியாது.....முடியாவே....முடியாஆஆஆஆஆஆது....
A BIG NO....

வீட்டை விட்டு வெளிய வந்த
துளசியை மறுபடியும் அந்த வீட்டிற்கு வரும்
படியான காரணம் எதுவாக இருந்தாலும்
அதையும் ஒத்துக் கொள்ள முடியாது.......முடியாது...முடியாது...

ME DON’T WANT AN HAPPY ENDING FOR THIS STORY..
Hope you will understand the meaning........
அட, ரெண்டு நாள் முன்னால ஐ லவ் யூ மல்லின்னு சொன்னவங்கதானே நீங்க...?

மல்லி நாவல் எப்போதுமே HAPPY ENDING தான்...

மீனாக்ஷிக்காவது அவங்க சேர்த்து தான் இருந்தாகணும்..
 
Adhirith

Well-Known Member
மல்லிகா மேம்,
நான் இதுவரை T.V. serials பக்கம் போனதில்லை, அங்கே பெண்களை கண்ணீர் சிந்தும் இயந்திரமாகவோ, நரித்தனம் செய்யும் வில்லியாகவோ காண்பிக்கப்படும் விதம் கொஞ்சமும் நடப்பிற்கு ஓத்து வராதது. BUT ...

பிழிய பிழிய அழும் heroine மல்லி நாவலில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இது மட்டுமல்ல, பொறுப்பிலா குடும்பத்தில் பெண்ணை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஒரு குடும்பத்தலைவி,
மகளுக்கு எடுத்து காட்டாய் இருக்க வேண்டிய அப்பா, மகளை தரதரவென இழுத்து அறையில் பூட்டும் ஒரு நாயகன்...
உதவி செய்த வீட்டிற்கே வந்து சுற்றத்தினரை கேலி செய்யும் சம்பந்தி...
எதையும் கட்டுப்படுத்த துப்பில்லாத வீட்டு பெரியவர்கள்..
அத்தனையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சின்ன பெண்... வாழ்க்கையில் இனி நம்பிக்கை கொள்ள முடியுமா அவளால்?

மன்னிக்கவும்....கதை போகும் பாதை பிடிக்கவில்லை., இனி எப்படி போகுமோ ....

துளசி, ஒரே ஒரு சந்தர்ப்பத்தை தவிர மற்று எங்கும்
அழுத தாக தெரியவில்லை.....
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Well friends, I was aware of a family like thiru n thulasi [won't speak with each other], and were our family friends too... They had 4 kids.. now all of them settled and doing well. FYI they never crossed each other.. no fighting... shouting... life was peaceful for them... They are very good parents.
Myself got sentimentally attached to this novel... and didn't realize that ITZ JUST A STORY...

Ooops... now back to "No strings attached" mode.

Sumi, I am always blessed with happiness. Thanks.
 
banumathi jayaraman

Well-Known Member
இந்த திருநீர்வண்ணனுக்கு,
கல்யாணத்துக்கு
ஷெரினாவை விட,
அழகான பொண்ணு
எவளுமே கிடைக்காமல்
வக்கத்துப் போய்,
எங்க துளசியைத் தேடி வந்து,
உங்க பையனுக்கு கல்யாணம்
செஞ்சு வைச்சுட்டு
இப்பவும், பேசாமயே
நிக்குறீங்களே, மேகநாதன்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top