E11 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வதனாவின் தந்தை,
அமைச்சரா, சவீதா டியர்?
அதுவும், மங்குனி அமைச்சரா?
ஹா... ஹா... ஹா.....................
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியோ, ஜிபிஎஸ்
டிராக்கிங்=னு, ஒரு
பொய்யைச் சொல்லி,
மாமனாரிடமிருந்து,
இப்போ நீ, தப்பிச்சிட்டாய்,
வல்லான் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...................
கபிலனுக்கு, டிரான்ஸ்பர்
வந்தவுடனே, வதனாவுக்கும்
டிரான்ஸ்பர் வரும்=னு
நீயும், தயாரா இருக்கியே,
ராம் டியர்?
சூப்பர் குட் பாய்=தான், போ
 

banumathi jayaraman

Well-Known Member
ஊஹூம்,
அவள் உன்னிடம் பேசலையே- ன்னு,
இப்பிடிலாம், வதனா டியர் மீது
நீ கோபப்படக்கூடாது,
ராம் மோகன் ராவ் டியர்
பெண் புத்தி, பின் புத்தி=ன்னு
நோக்குத் தெரியாதோ,
ராம் செல்லம்?
ஹா... ஹா... ஹா.............
 

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
ராம் கூட அவசரமாகப்
பேசணும்=னு, வல்லவன்
கேட்கும் பொழுது
ராம், புவனேஷ்வருக்குப்
போறானேப்பா,
சவீதா டியர்?
என்னா, முக்கியமான
விஷயமா இருக்கும்,
சவீதா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top