Adhaane!!கூட 2 page குடுத்தா குறைஞ்சா போய்டும்............ correctஆ cut பண்ணிட்டீங்க..............
புகழ் எப்படி react பண்ணபோறானோ................
Akka romba pesara, thangai pesave maatengira...அன்பரசிக்கு நாக்கா இல்லை தேள் கொடுக்கா....பயங்கரமா கொட்டுது...... அமுதாவும் இவ்வளவு தூரம் வாயை மூடிக்கிட்டு இருக்க வேணாம்....
ம்ம்ம்.....Akka romba pesara, thangai pesave maatengira...
ம்ம்ம்.....
ஊமை ஊரக் கெடுக்கும்.... பெருச்சாளி பேரக் கெடுக்கும்...
ஐயோ மைதிலி alias மேகி......
ரொம்ப சிரிச்சிட்டேன்..............