murugesanlaxmi
Well-Known Member
எதிர்ப்பார்ப்பு ஏகிறுகிறது சகோதரி. முகிலன் தம்பியா. அப்போ ஏன் இன்னும் அக்கா சமுத்திராவுக்கு திருமணம் ஆகவில்லை என்ற எதிர்ப்பார்ப்பு. யார் இந்த சின்னவள். அப்போ சமுத்திரா. குருவின் அப்பா எப்படி இறந்தார் என்று பல எதிர்ப்பார்ப்புகளை துண்டிவிட்டுள்ளீர் சகோதரி