ThangaMalar
Well-Known Member
யெஸ்.... சஸ்பென்ஸ் தாங்கல...சேலத்துக்கா.....?
நேர்ல கேட்டா பாவப்பட்டு சொல்வாங்க ல..
இல்ல.. அநியாயம் கேட்க...மல்லி வீட்டுக்கு பா...
நியாயம் கேட்க போயிருபாங்கலாம்!!!
ஏன் மல்லி இப்படி அநியாயமா லவ் ஸ்டோரில பயப்பட வைக்கிறீங்க ன்னு?...