Emai Aalum Niranthara 10

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஒரு எழுத்தாளரின் எழுத்து
வாசகரை பார்வையாளாராகவும் உணரவைக்க முடியும்..
அருகில் இருந்து நாமே அந்த பதட்டமான
நேரங்களைஅனுபவிப்பது
போலவும் உணர செய்ய முடியும்...

உங்களது ஒவ்வொரு படைப்புமே
கண்களை மட்டும் அல்லாது மனதோடு உரையாடும்...

இப்படி ஒரு எழுத்தாற்றல் இருக்கும் போது
இப்படி ஒரு வாசகர் வட்டம் அமைவது தான் உங்களின் எழுத்துக்கு மரியாதை..

ஒரு சிறுகதை பிரிந்தவர்கள் இணைய அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை விவரிப்பது யதார்த்தம்...

பிரச்சினையின் கலம் வேறு அதன் மூலம் அவர்கள் காதலின் ஆழத்தை உணர செய்வது உங்களின் சிறப்பு..

எழுத்துலகில் மேலும் மேலும் சிறகடித்து
மேலே பறக்க வாழ்த்துக்கள்- வாசகியாய்....

Aaallll the very best and success in the fields you start up....

Hope to have a best year.. wish best books;)
இந்த கமெண்ட்க்கு கீழ், இப்படிக்குன்னு போட்டு எங்க எல்லோரோட பெயரையும் சேர்த்துக்கோ..... பாத்தி
 

MythiliManivannan

Well-Known Member
பல்ப் ...எப்படி சமாளிக்கிற பாத்தி :p மல்லி ஹீரோவை ....சாத்திறதிலேயே இருக்கிறாங்க....ஹீரோயின் நாலு சுவத்துக்குள்ள அடிச்சாங்க...ஓகே...இப்படி கண்டவனிடமும் அடி வாங்க வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்....:mad: நாங்க பறந்து பறந்து அடிக்கிறவன் தான் ஹீரோன்னு நம்புற ...நல்லவங்கப்பா..நாங்க
பொன்னும்மாவுக்கு அக்கட ஹீரோ 'பாலகிருஷ்ணன்' , ஒரு பார்சேஏஏஏஏஏல்ல் :p
 

Laya

Well-Known Member

:)
sorry i was not able to keep my promise because of site issues​
i was working this much time to set right it only​
now its ok as​

Semma malli ... Haiyoo enna ithu en Vijay ya pidichu Irukkaga... Sainthu baby enna panna pora ... SIthu manasula vijay ku enna idem nu theliva theriyathu... But vijay manasula?? Parithabama yaarukku venum ithu ... Vijay manasula saithu ku enna edam nu theriyunum :mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top