Saveetha Murugesan's Mullai Vendan 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எல்லாத்துக்கும் மேலே,
அந்தப் பொடிப் பய, அபி
அத்தான்=னு கொஞ்சம் கூட,
ஒரு மட்டு, மரியாதை
இல்லாமல், முறைக்கிறான்
என்ன ராஜம்மா, எல்லாத்தையும்
பார்த்துக்கிட்டு சும்மா, இருக்கீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரா, ஷோக்கா
சொன்னான்=ப்பா,
யாழ் வேந்தன் டியர்?
ஒரு வருஷம்
கழிச்சு, வரேன்
உனக்கு இஷ்டம்=னா
சேர்ந்து வாழலாம்
கஷ்டம்=னா,
மியூச்சுவலா
பிரிஞ்சிரலாம்=னு?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாழ் வேந்தனையே
பிடிக்கலை,
அவன், உனக்கு தாலி
கட்டுனதும், பிடிக்கலை
அப்புறம் அமுதா மீது,
உனக்கு என்ன பொறாமை,
வசந்த முல்லை டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
:) calculator ரகசியம் தெரிஞ்சி போச்சே :D:D
Calculator secret out. Mullai tube light ku avaluvu seekeram puriyathu vendha. Abhi ku kovam etho hurt pana poran pola savima
:p அபிக்கே இன்னும் கோபம் போகவில்லை, முல்லை வேறு கஷ்டம்்டா வேந்்தா.
ஹா... ஹா... ஹா...............
 

Devi29

Well-Known Member
happy new year sis.
images
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Nice epi.....thirumbavum train journey ahh.....abhi too much pa.....pavam venthan;)

ஆமாடா ரயில் பயணங்களில் தான் மறுபடியும்...

பேசாம நான் இந்த கதைக்கு ரயில் பயணங்களில்ன்னு தலைப்பு வைச்சிருக்கலாம் போலவே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top