Emai Aalum Niranthara 3

Advertisement

Hema27

Well-Known Member
"எஸ் ஆன தங்கச்சி"

இந்த வார்த்தையை சைந்தவி முன்னிலையில் சொல்லி இருந்தா கூட
சேதாரம் கம்மியா வரும்...
விஜய் முன்னிலையில் சொல்லிட்டா!!
என்ன ஆகுமோ!!!!
 

ThangaMalar

Well-Known Member
"எஸ் ஆன தங்கச்சி"

இந்த வார்த்தையை சைந்தவி முன்னிலையில் சொல்லி இருந்தா கூட
சேதாரம் கம்மியா வரும்...
விஜய் முன்னிலையில் சொல்லிட்டா!!
என்ன ஆகுமோ!!!!
அவன் தான் டைவர்ஸ் கேட்கிறானே...
அப்புறம் அவள யார் என்ன சொன்னா இவனுக்கு என்ன...
 

Adhirith

Well-Known Member

After a lonnnnnnng time ....
Malli is back with a bang....:D:D:D
படிக்கும், போதே ஒரு சந்தோஷ
மனநிலையை கொடுத்தது....


என்ன ஒரு டையலாக் டெலிவரி ....:)
எதிலிருப்பவர் பதிலே அளிக்க முடியாதப்படி...
” என்னோட சண்டை போடுவதை விட்டு
உன் பொண்டாட்டி கூட வாழப் பார்”
ப்ரத்வி கேட்க வேண்டியதையும்,
தானே கேட்பதன் மூலம்....
நிமிடத்தில் உடைந்து போன உறவை.
நொடியில் ஒட்டவைத்து விடும் எண்ணத்தில் உள்ளானா...?

நட்போ,விரோதமோ இல்லை சண்டையோ
தனக்கு வருவதைப் போல, பத்து மடங்கு
திருப்பி தரும் விஜய் ....
So....his love ratio is 1: 10.....;)
பார்க்கதவருக்கு பைத்தியகாரனாய்
தோன்றும் விஜயின் காதல் பலமானதோ....?


தங்கை மீது பாசம் இருக்க வேண்டியதுதான்...
அதற்காக கண்மூடித்தனமாக இருக்க கூடாது...
பிரச்சனையின் மறுபக்கம் என்ன என்பதை
அப்போதே அறிந்திருக்க வேண்டும்......
:oops::eek:


ஆவலுடன், மிக மிக ஆவலுடன் அடுத்த பதிவிற்கு....
வெயிட்டிஇஇஇஇஇஇஇஇஇங்....:)
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அவன் தான் டைவர்ஸ் கேட்கிறானே...
அப்புறம் அவள யார் என்ன சொன்னா இவனுக்கு என்ன...

அடிச்சுப்போம் புடிச்சுப்போம்.
அதுக்காக யாரு என்ன பேசுனாலும் விட்ருவோமா??

யாருகிட்ட..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top