fathima.ar
Well-Known Member
கா வ விட்டுவிட்டு..
மல்லி...மல்லிஈஈஈஈஈ
Better ah iruka!?
நீங்க அப்படி சொல்லுங்க..
நான் அக்கா தான் சொல்லல மல்லி+கா மல்லிகா சேர்த்தே சொல்றேன்
கா வ விட்டுவிட்டு..
மல்லி...மல்லிஈஈஈஈஈ
Better ah iruka!?
அக்கா பொன்ஸ்ம்மாமாயா அப்பா காதல் கல்யாணம்...அதனால் பொண்ணு எடுத்து கொடுக்க பேசியதில்..ஒன்று முறிந்து இறந்துட்டாங்க போல...இல்ல அவங்க இறப்புக்கு இவர் மேலே பழி...இரண்டு குழந்தை இருக்கே...அத்தை பக்கம் தவறு இருந்தால்...?
இவர் விலகி வெளிநாட்டில் செட்டில்..வீட்டுக்கு வந்தால் மகனுக்கு கொடுக்க சொல்ற தங்கையோ.......நம்ம பங்குக்கு குழப்பியாச்சு...
அது மட்டும் தான் ஸ்டாக் இருக்கு...எபியை விடஎப்படியும் ஒரு தடவையாவது பல்பு வாங்கக்கூடாதுன்னு பார்க்கிறேன்... ஆனாலும் நிறைய பல்புதான் கிடைக்குது
இந்த தடவையாவது பல்பு கிடைக்காம இருக்கணும்.....
தலைவி மலேசியாக்கு போறேன்னாளே
சரியே....Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.
மந்திரன் அம்மா அப்பா பிரிஞ்சிருக்காங்க
தங்கை அம்மாவோட அவங்கம்மா வீட்ல..
இவன் அப்பாவோட அவங்கப்பா வீட்ல..
மாயா அப்பா, மந்திரன் அம்மாவோட தம்பி. மந்திரன் அத்தைய கல்யாணம் பண்ணல. சோ அவங்க இறந்துட்டாங்க போல..
நா சரியாத்தான் பேசுறனா
வஞ்சப்புகழ்ச்சியாஅறிவு டா
எனக்கு அப்டி தோணலஇல்ல கல்யாணம் பண்ணி இறந்திருக்கணும்....
ஓகே...அக்காவுக்காக..தம்பி உடையாள் ....மருமகளுக்கு பஞ்சமில்லையாஅக்கா பொன்ஸ்ம்மா