Maayamaai Manthiramaai 2

Advertisement

Kuzhali

Well-Known Member
மாயா அப்பா காதல் கல்யாணம்...அதனால் பொண்ணு எடுத்து கொடுக்க பேசியதில்..ஒன்று முறிந்து இறந்துட்டாங்க போல...இல்ல அவங்க இறப்புக்கு இவர் மேலே பழி...இரண்டு குழந்தை இருக்கே...அத்தை பக்கம் தவறு இருந்தால்...?
இவர் விலகி வெளிநாட்டில் செட்டில்..வீட்டுக்கு வந்தால் மகனுக்கு கொடுக்க சொல்ற தங்கையோ....:D...நம்ம பங்குக்கு குழப்பியாச்சு...:p
அக்கா பொன்ஸ்ம்மா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்படியும் ஒரு தடவையாவது பல்பு வாங்கக்கூடாதுன்னு பார்க்கிறேன்... ஆனாலும் நிறைய பல்புதான் கிடைக்குது:(
இந்த தடவையாவது பல்பு கிடைக்காம இருக்கணும்.....
அது மட்டும் தான் ஸ்டாக் இருக்கு...எபியை விட:p
 

MythiliManivannan

Well-Known Member
Revise பண்ணதுல கொஞ்சம் புரியுது.

மந்திரன் அம்மா அப்பா பிரிஞ்சிருக்காங்க
தங்கை அம்மாவோட அவங்கம்மா வீட்ல..
இவன் அப்பாவோட அவங்கப்பா வீட்ல..
மாயா அப்பா, மந்திரன் அம்மாவோட தம்பி. மந்திரன் அத்தைய கல்யாணம் பண்ணல. சோ அவங்க இறந்துட்டாங்க போல..

நா சரியாத்தான் பேசுறனா:p
சரியே....
 

Sundaramuma

Well-Known Member
மந்திரன் அத்தை( அப்பாவின் தங்கை) இறப்பிற்கு நீலகண்டன் சுகந்தி திருமணம் தான் காரணமா ......
ஆனா மந்திரன் மாயா திருமணம் நடந்தா மட்டும் எப்படி எல்லாம் சரியாகும்.....

மந்திரன் அம்மா அப்பா பிரிவிற்கு இது மட்டும் தான் காரணமா ......
யாருக்கும் விருப்பம் இல்லாத கல்யாணம் ஏன்......
Interesting episode...
Thank you very much.Mallika:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top