Advertisement

Sasideera

Well-Known Member
காதலிப்பவனா..
காதலிக்கப்படுபவனா...

அவன் எப்ப சொன்னான், உன்ன லவ் பண்றேன் னு..
நீ தான் சொல்லிட்டு திரியற..

என்னால் காதலிக்கப்படுபவன், என்னை காதலிப்பவனா,
என்னோட காதலனா,
என் காதலால் மாறுவான்.
அப்ப அவனோட கைகோர்த்து திரிவேன்;)
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
நான் காதலிக்கப்படுபவன், என்னை காதலிப்பவனா என்னோட காதலனா என் காதலால் மாறுவான்.

அப்ப அவனோட கைகோர்த்து திரிவேன்;)
அட்றா அட்றா..
இது செம சூப்பர்..
 

Joher

Well-Known Member
நான் காதலிக்கப்படுபவன், என்னை காதலிப்பவனா என்னோட காதலனா என் காதலால் மாறுவான்.

அப்ப அவனோட கைகோர்த்து திரிவேன்;)
எப்பம்மா தூக்கத்திலிருந்து எழுந்த?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top