Advertisement

Kuzhali

Well-Known Member
roflmao.gif
roflmao.gif
வந்துடுவீங்களே.. வரிஞ்சு கட்டிக்கிட்டு:mad:
 

Kuzhali

Well-Known Member
டோன்ட் சிரிச்சுபையிங்,
பொன்ஸ் செல்லம் டியர்
நிஜமாவே, குழலி செல்லம்,
ரொம்ப நல்லப் பொண்ணு=ப்பா,
தங்கமலர் டியர்
நீங்க தான் பானும்மா ரொம்ப்ப நல்லவங்க... இவங்க பேச்செல்லாம் கேட்காதீங்க
 

Kuzhali

Well-Known Member
என்ன குழலி..
உனக்கு வந்த சோதனை...
என்னை கலாய்க்கனும்ணா நீங்க ரெண்டு பேரும் ப்ளைட் பிடிச்சுக்கூட வந்துடுவீங்களே...:mad:
எவ்ளவோ பார்த்துட்டோம்.. இதெல்லாம் ஜுஜூபி:p
 

banumathi jayaraman

Well-Known Member
பானு டியர் don't worry..
குழலி கூட விளையாட இது ஒரு வாய்ப்பு..
அவளும் சான்ஸ் கிடைச்சா விட மாட்டா..
நீங்க கண்டுக்காதீங்க...
அப்படியா?
ஓகே, ஓகே, you carry on,
தங்கமலர் டியர்
 
Last edited:

Kuzhali

Well-Known Member
Adadaa ennappa oru nallap ponnai ippadi aniyayaamaa ottureengale, Thangamalar dear?
Thavaru en meethu thaan paa
Naanthaan sariyaagap paarkkaamal namma Kuzhali chellathai kutram sollitten paa
So, ithai ithoda vittuduvomaa, Thangamalar chellam?
ஐயோ பானும்மா.. இதெல்லாம் சும்மா... உல்லுல்லாயிக்கு... நோ பீலிங்ஸ்:p:p
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பானும்மா.. இதெல்லாம் சும்மா... உல்லுல்லாயிக்கு... நோ பீலிங்ஸ்:p:p
அடக்கடவுளே?
நான், நிஜமாக ரொம்பவே
பயந்துட்டேன் பா,
குழலி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top