Santhathil Paadaatha Kavithai 9

Advertisement

Hema27

Well-Known Member
அரும்பிலே முளைத்தது
விரும்பியே வளர்ந்தது
வளரும் போது உணர்ந்தது
உணர்ந்ததை மறைத்தது
மறைத்ததை உரைத்தது
உரைத்ததால் பிரிந்தது
பிரிந்ததால் தவிக்குது
தவிப்பதை உணர்ந்தது
உணர்ந்ததால் தேடியது
தேடியதால் அழைத்தது
அழைத்தவளின் உணர்வறியா அவன்
பிரச்சனைகளின் நடுவே அவன்

அவள் அழைத்தாலும் நினைத்தாலும்
மறுப்பவனின் எண்ணம் புரியுமா
அவன்தம் உணர்வறியுமா
பார்த்து பார்த்து
வர வைத்த உணர்வை
மறைத்து வைத்ததால்
சிக்கலாக்கியதை அறியுமா பேதைமனது
Wow...superb meera
 

malar02

Well-Known Member
எழுதப் படாத நியாதி ஆக இருந்தாலும்,
அவற்றைக் கொண்டு தங்கள் வாழ்க்கை தரத்தை
உயர்த்திக் கொள்ளாமால் , ராஜேந்திரன்
வேறு நற்காரியங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம்...

” அரசு அன்று கொல்லும்....; தெய்வம் நின்று கொல்லும்..”
இந்த காலக்கட்டத்தில் அரசாட்சி செயபவர்களும்
எழுதப்படாத நியதியை கடைப்பிடிப்பதால்,
தெய்வம் தரும் தண்டனைகள் சில,பல நமக்கு தெரிகின்றன....
தெரியவில்லை என்றாலும், அவரவருக்கேற்ற தண்டனை உறுதி....


கிருஷ்ணா,இந்த எபியில் நீ unwise....தான் ...
உன்கிட்ட சொல்ல வில்லை தான்....
கிருஷ்ணாவாக உன்னை பிடிக்கும்,ஆனால்
ராஜேந்திரன் மகனாக எனக்கு வேண்டாம் என்று
openஆக எல்லோர் முன்பும் தான் சொல்லிவிட்டாளே...


காவ்யாவின் பேச்சை கேட்ட பிறகு தான்
உனக்கே உன் தந்தையின் செயல் தப்பு என்று புரிகிறது...
புரிந்த பிறகும் அது தவறு என்று கூறாமல் ,
உன் வாழ்க்கை உங்களுக்கு.....என் வாழ்க்கை என்னோடு
என்று மகனாகிய நீயே ஒதுங்கி கொள்கிறாய்.....;):oops:

இதில் ,அவளின் வேண்டாம்/ஒதுக்கம் குறித்து நீ ஏன்,
கோபம் கொள்கிறாய்.....:oops::eek:
கிருஷ்ணாவாக உன்னை விரும்புகிறாளே,
அதை மட்டும் கொண்டு ஒரு முடிவு எடுக்க வேண்டியது தானே....:(
தேவையில்லா ஒரு கோபத்தை பிடித்துக்கொண்டு கொண்டு
தொங்குகிறாய் என்றுதான் தோன்றுகிறது....:eek:


மல்லி மறுபடியும் ,கிருஷ்ணா வேலை
என்ன என்று சொல்லவில்லை....;)


Final conclusion :.....ரொம்ப தெளிவான குழப்பமான
எபிசோட் கொடுத்து இருக்கீங்க மல்லி.....;):p:D
இதில் நீங்க தான், expert...

love your Ms..Righteous Heroine....:)


/வேறு நற்காரியங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம்.../
அருமை அருமை உண்மை
இந்த யுக்தியை எல்லோரும் கையாலாம் மிக அருமையான குறிப்பு வேண்டல் ஐடியா


/தெய்வம் தரும் தண்டனைகள் சில,பல நமக்கு தெரிகின்றன....
தெரியவில்லை என்றாலும், அவரவருக்கேற்ற தண்டனை உறுதி..../
எக்ஸலண்ட்

/இதில் ,அவளின் வேண்டாம்/ஒதுக்கம் குறித்து நீ ஏன்,
கோபம் கொள்கிறாய்.../
super
/இதில் நீங்க தான், expert.../:):)
மொத்தத்தில் மிக அருமையாக எல்லவரையும் விளக்கங்களுடன் கொடுத்து இருக்கீங்க செம
 

mithravaruna

Well-Known Member
Hi malli,

காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!

அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!

நன்றி.
 

rathippria

Well-Known Member
Hi malli,

காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!

அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!

நன்றி.
Hii semma entha character um negative comment kodukama arumaiyana kavithai.....very nice...
 

ThangaMalar

Well-Known Member
Hi malli,

காதலிலும் நேர்மை காத்தவள்,
காதலனின் கண்ணியம் காத்தவள்,
காதலுக்கு காத்து நிற்பவள் - இவள்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவி!

அன்பால் அணைத்து நின்றவன்,
அருமையாய் பார்த்து நின்றவன்,
அவதூறால் தனித்து நிற்பவன்- இவன்
சந்தத்தில் பாடாத கவிதைத் தலைவன்!

நன்றி.
அருமை மித்ரா..

Hii semma entha character um negative comment kodukama arumaiyana kavithai.....very nice...
நீ சொன்னதும் தான் பேபி அதை கவனிச்சேன்..
Positive qualities.. Super..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top