Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

vijaya mahesh

Well-Known Member
Sister nice update.வழக்கம்போல யாரும் எதிர்பாராத கோணத்தில் கதையை எடுத்துட்டு போய்ட்டீங்க sister. லவ் சொல்றதுக்குள்ள ஒரு சண்டையாக மாறிவிட்டத்தே.
 

gomes_n2000

Active Member

Book is not out yet friends, this is wrapper only.​
It will take another one week.​
:)

ஏன் கிருஷ்ணா "சே இந்த பார்வையா என்னை இவள் பார்த்திருக்கிறாள்"னு கூனி குறுகனும். இது ஒரு எதிர்பாராத ரியாக்ஷனா இருக்கே. சந்தோஷ படுவான்னு நினைச்சா ஐயா ராசா தலைப்புக்கு ஏத்த மாதிரி கவிதை பாடாமலே எஸ் ஆகறேயேப்பா. overnight லே வீடு காலி பண்றேன்னா கிருஷ்ணா நீ செயல் வீரன்டா....இந்த வீரத்தை காவ்யாவோட சேரதுலேயும் காட்டுவேன்னு நம்பறோம்.
 

banumathi jayaraman

Well-Known Member
நிலையில்லாத வாழ்வில்
பணமும் பதவியும் தந்திடும்
செருக்கு வியக்க வைக்கிறது..
முறையில்லா வழியில்
வந்த பணமே எனினும்
அதுவும் பெருமை கொள்ள செய்கிறது..

வறுமையும்..
வறுமையில் நேர்மை
கொண்டோரை எள்ளி நகையாட செய்கிறது..
மனிதம் மீறிய கணிதம் பெரிதா?
சூப்பர்ப், பாத்திமா டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏற்கனவே அவன பார்த்தா பாவமா இருக்கு.பாவம் சாபமெல்லாம் குடுக்காதீங்க பய புள்ள தாங்க மாட்டான்.
பாவமா இருக்கா ...எப்பவுமே கெட்ட வார்ததை தானே பேசுறான்...
வெளிப்படையாக சொல்லியும் ஓடுறான்...
 

mithravaruna

Well-Known Member
Hi Malli,

சந்தத்தில் பாடாத கவிதை அவள் - அவள்
பந்தத்தில் தேடாத பாடலாய்!
சந்தத்தில் பாடாத கவிதை அவன் - அவள்
சொந்தத்தில் தேடாத ஊடலாய்!
காவிய மங்கையும்
ஓவிய கிருஷ்ணனும்
தனித் தனியாய் அழகென்றால்......
கூடி நின்றால் கவிதானோ.........?

நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top