Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

Sundaramuma

Well-Known Member
நிலையில்லாத வாழ்வில்
பணமும் பதவியும் தந்திடும்
செருக்கு வியக்க வைக்கிறது..
முறையில்லா வழியில்
வந்த பணமே எனினும்
அதுவும் பெருமை கொள்ள செய்கிறது..

வறுமையும்..
வறுமையில் நேர்மை
கொண்டோரை எள்ளி நகையாட செய்கிறது..
மனிதம் மீறிய கணிதம் பெரிதா?
flo4.jpgWow.....
 

Sundaramuma

Well-Known Member
ஹ்ம்ம்...........................
திரும்ப, எப்போ இவங்க
இரண்டு பேரும் பார்த்து,
எப்போ லவ் டெவலப்பாகி
எப்போ கல்யாணம் ஆகுமோ?
தீபாவளிக்கு வேற, இன்னும்
பத்து நாள்-தான் இருக்கு,
மல்லிகா செல்லம்
:eek::p
தீபாவளிக்குள்ள கல்யாணம் ....
 

Sundaramuma

Well-Known Member
சபாஷ் காவ்யா...
உங்களின்
இவ்வளவு கதைல இப்படியொரு டம்மி ஹீரோவ பார்த்தில்லை மல்லி. .நிஜமாவே இவன் தான் ஹீரோ வா இல்லை வினையா
அவன் நிலைல ஒன்னும் பண்ண முடியாது ...உமா
பாவமா இருக்கு எனக்கு.....லஞ்சம் வாங்கறது சகஜம் தான் ....

இங்க வெளிநாட்டுல கூட இருக்கு....அதுக்கு கௌரவமா lobbying -னு
பேரு வைச்சு இருக்காங்க .... ஆனா இங்க ஆணவம் தான் தப்பாகி விட்டது .....
 

Sundaramuma

Well-Known Member
எதார்த்தம் நிறைந்த நாயகனா பாருங்க சிஸ்...
மேஜிக் செய்ய முடியாது...
அந்த சூழ்நிலையில் வேற எப்படி நடந்துக்க முடியும்....
மணி --நீங்க நம்ம ஆளு .....
V gals..... :D
 

Sundaramuma

Well-Known Member
என்ன உறுப்பினர் னு சொல்லிட்டே மணி..சங்கத்தலைவினு சொல்லுமா:D
டம்மி பீஸ் தானே சொன்னேன் பிடிக்கல னு சொல்லலையே :D
சொல்லிடலாமே..
சங்கத்தலைவியே ஹீரோவ டம்மி பீஸ் சொல்லலாமா:p
laughing4.jpg
 

arunavijayan

Well-Known Member
நிலையில்லாத வாழ்வில்
பணமும் பதவியும் தந்திடும்
செருக்கு வியக்க வைக்கிறது..
முறையில்லா வழியில்
வந்த பணமே எனினும்
அதுவும் பெருமை கொள்ள செய்கிறது..

வறுமையும்..
வறுமையில் நேர்மை
கொண்டோரை எள்ளி நகையாட செய்கிறது..
மனிதம் மீறிய கணிதம் பெரிதா?
images (8).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top