Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்போ=தானே, இவர்
மகளுக்கு அவ்வளவு
க்ராண்ட்டா, கல்யாணம்
நடத்தியிருக்கார்
லஞ்சம் வாங்கி, இவர்
கிழித்ததை நேர்மையாக
இருக்கும் ரத்னாம்மா,
செய்ய மாட்டாங்களா?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன ஒரு 20 or 21 வயசு,
இருக்குமா, காவ்யாவுக்கு?
இப்போத்=தான் படிப்பை
முடித்திருக்கிறாள்
அவளைப் போய்
37 வயசுக்காரனுக்கு
இரண்டாம் தாரமாகவா,
மல்லிகா செல்லம்?
 

Joher

Well-Known Member
எமை ஆளும் நிரந்தரா:)
செம டைட்டில்..
இதுலயாவது ஹீரோயின் ஹீரோவ ரொம்ப படுத்தாம காதல் செய்வாங்களா:D

காதல்னாவே படுத்தல் கொஞ்சம் தூக்கலாத்தான் இருக்கும்.......... அது இல்லாம ஒரு காதலா.........:p
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டிக்கு மேல
இருக்கானே,
மல்லிகா செல்லம்
(இவனுக்கெல்லாம்
என்ன மரியாதை
வேண்டிக் கிடக்கு?)
ரத்னாம்மா, நல்லாத்தான்
கேட்டாங்க, மல்லிகா டியர்
 

Joher

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top