E1 Santhathil Paadaatha Kavithai

Advertisement

Kuzhali

Well-Known Member
hi malli,

காவியம் பாட வருபவள்
கிருஷ்ண கானத்தில்
லயிப்பாளா...?
இல்லை.....
ஓவியம் காண வருபவன்
காவிய கீதத்தில்
துயில்வானா...?
சந்தத்தில் பாடாத கவிதை - இது
சந்தம் வாடாத மகிமை!

நன்றி
அழகு
 

Shobana selvarani

Well-Known Member
Hi mam ithu big story illaingrathu konjam yematramthan but neenga big eluthunalum shorta eluthunalum best storiesthan.... first epiyae sema mam hero heroine kk name pair superb....kavyava chinna vayasularnthu krish parthutu irukrathunala avala pathi nalla understand panirukan sema....hero heroin economic level different iruku krish vera kavyavuku ethunalum avanthan seiran athunalathan krish parentku kavyava mela avlo veruppa...neenga ithumathiriyae thodarnthu epi podunga mam unga ud illaina antha naal oru mathiri yematrama kastama iruku.... thank you sooooo....muchhhhhhh........mammmm..... for ur ud....
 

Manimegalai

Well-Known Member
சொந்தம்னு வருதா ....
ரேணுகா அத்தைன்னு கூப்பிட்டாங்க..
கிருஷ் கைப்பிடித்து தான் நடை பழகினாள் காவ்யா என்று வரவும்....
சொந்தம் என்று நினைத்தேன் உமா சிஸ்..:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top