E1 Santhathil Paadaatha Kavithai

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஆரம்பம் அமர்க்களம் .....கொள்கை நாயகி ...
கொள்கை வைச்சுட்டு என்ன பண்ண ....பிராக்டிகல் -லா இருக்க வேண்டாமா ....
பெயர் பொருத்தம் அருமை ...காவ்யா ...கிருஷ்ணன் ...காவ்யகிருஷ்ணன்....
அப்பா இல்லையா....ரெண்டு தம்பி .... பக்கத்துக்கு வீடு உறவு இல்லையா ....
கிருஷ்ணன் அம்மா அப்பா துரத்துனும்னு பார்க்கிறாங்க ..... கிருஷ்ணனுக்கு காதல்னு
இல்லை ...இல்லைனாலும் அவ மேல அவனோட நோக்கம் அவங்களுக்கு தெரியுதா ....
காவ்யாவை பிசாசுன்னு சொல்லறாங்க...அவளை பிடிக்காதா .....
காவ்யா மனசுல அந்தஸ்து பேதம் ரொம்ப ஆழமா வூன்றி இருக்கு .....
என்ன காரணம் ..... நிறைய கேள்விகள் .....
சில கதைகள் முதல் எபிசொட் படித்தவுடன் மனசுல ஒட்டிக்கும் ....
இதுவும் அதில் ஒன்னு ....Thank you very much.Mallika :):):)
 

Sundaramuma

Well-Known Member
கிருஷ்ணா காவ்யா இருவரும் சொந்தம்...
அது ok...
ஆனால் வீட்டை விலை பேசனும் துரத்தனும்னு பேசுறாங்களே....
இந்த கிருஷ் காதல் மன்னன் போல..
பார்க்காம தூக்கம் வரலையா....???:D
காவ்யாவுக்கு அப்பா இல்லையா....
வசதியும் இல்லை போல...
கரண்ட் பில் யார் கட்டுவாங்கன்னு கேட்கிறாங்களே...
தொடக்கமே ரொம்ப யோசிக்க வைத்த பதிவு...
நன்றி.
சொந்தம்னு வருதா ....
 

Sundaramuma

Well-Known Member
hi malli,

காவியம் பாட வருபவள்
கிருஷ்ண கானத்தில்
லயிப்பாளா...?
இல்லை.....
ஓவியம் காண வருபவன்
காவிய கீதத்தில்
துயில்வானா...?
சந்தத்தில் பாடாத கவிதை - இது
சந்தம் வாடாத மகிமை!

நன்றி
Arumai ...Mithra :)
 

aravin22

Well-Known Member
Hi mam

கிருஷ்ணா அம்மா அப்பாவுக்கு காவ்யாவை பிடிக்காதா,ஆனால் அண்ணனும் தங்கச்சியும் நன்றாகப்பழகுகின்றார்களே,காவ்யாவின் அம்மா கஞ்சத்தனமா,இரவுல் மின்சாரவிளக்குப் போடுவதற்குகூட இப்படி யோசிக்கின்றார்கள்,நன்றாக இருந்தது முதற்பகுதி.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top