E1 Santhathil Paadaatha Kavithai

Advertisement

Manimegalai

Well-Known Member
கிருஷ்ணா காவ்யா இருவரும் சொந்தம்...
அது ok...
ஆனால் வீட்டை விலை பேசனும் துரத்தனும்னு பேசுறாங்களே....
இந்த கிருஷ் காதல் மன்னன் போல..
பார்க்காம தூக்கம் வரலையா....???:D
காவ்யாவுக்கு அப்பா இல்லையா....
வசதியும் இல்லை போல...
கரண்ட் பில் யார் கட்டுவாங்கன்னு கேட்கிறாங்களே...
தொடக்கமே ரொம்ப யோசிக்க வைத்த பதிவு...
நன்றி.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Morning precap ku nan oru msg poten kandukala, silent ah vanthutu ipa epi la 1st... Enaku solala... Naan kochikten :cool:
ஒரு தோழி வந்திருந்தாங்க....தாமதமாக பார்ததேன்...
ஆனாலும் படிக்கல..நேரே எபி...நன்றிடா சசி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top