ivalukku bulb eriyodu illayo pranava oru vali aakittu viduva
seekiram twist release pannirunga
Thanks Priya...
Ivaluku purinju eppo sernthu athaney priya ha ha...
Twist innum sila updates la release agirum da...
ivalukku bulb eriyodu illayo pranava oru vali aakittu viduva
seekiram twist release pannirunga
Hi mam
ரதிக்கு இருக்கிற அடம் அப்பப்பா தாங்கமுடியவில்லை,பிரணவ்கிட்ட மனம் விட்டுப்பேசாலாம்தானே,ரதி பெற்றோரை சொத்துக்காக கொலை பண்ணியிருப்பார்களோ.
நன்றி
ஹா ஹா ஹா
அத்திம்பேரா?
இதெல்லாம், எப்படித் தெரியும்,
சவீதா செல்லம்?
இந்த கமெண்ட்ஸ், எழுதும்பொழுதே
நினைத்தேன்
இதுக்கு, கண்டிப்பா நீங்க கிண்டலா,
ஏதாவது சொல்லுவீங்க=ன்னு, சவீதா டியர்
Akka oru oru page padichu mudika mudika comment thattitey iruntheengalo...
Kumarasamy eppadi margayanu upcoming uds la solren...
HAa ha ippadi ella kelviyum onna ketta eppudi??
Ha ha appadiye yosichutey irunga... yarunu nan vanthu solren...
Sandai potta ithellam jagajamakka...
Barani mela thappenna iruku ithellam arasiyal la satharanamappa...
ஹா ஹா ஹாHa ha akka pavam vittirunga en heroine...
Avalum pavam thaney enna seiva sollunga...
அதுக்காக, அத்திம்பேர் ஊருக்குப் போனா,
நானெல்லாம், மனோ மாதிரி சாப்பிடாமல்
இருக்க மாட்டேன், சவீதா செல்லம்
Thanks da Mythili...
Ella kelviyum romba correct ah catch panni ketkuramma nee, ithukellam poga poga nan pathil solren... next update nalaiku ok va...
Akka neenga marantha kelviyai ava kettuta ponga...
ஹா ஹா ஹாThank you Chitra...
ippo happy ya neenga, mano parthu romba verupa iruku sonneengaley... twist vaichutana, seekkiramey athai reveal panniduren pa...
ஓவராத்தான், உங்க ஹீரோயின், மனோ
டியருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க, சவீதா டியர்
இதெல்லாம், சரியே இல்லை
எங்க பிரணவ் டியர் தான், ரொம்பவே பாவம்,
சவீதா செல்லம்
ஹா ஹா ஹாஅக்கா இதை கொஞ்சம் சத்தமா நம்ம ரதி காதுல விழற மாதிரி சொல்லுங்க அக்கா... நான் ஹீரோயின்க்கு சப்போர்ட் பண்ணுறதில்லைன்னு ரதியும் கயலும் சொல்லிக்கிட்டு இருக்காங்க...
என்ன இருந்தாலும் என் ஹீரோயின் நான் விட்டுக்கொடுக்க முடியாதே...