ஹா ஹா ஹாMano yeppoma ne normal ava??? Pranav un porumaikku unaku silaiye vaikalam po!!!
அருமையான, சரியான கேள்வி,ரம்யாவிற்கு மாமாவிற்கும் ரதியின் பெற்றோருக்கும் என்ன சம்பந்தம் சவீ...... இல்லை ரதியின் பெற்றோரின் விபத்தில்தான் எதிர்பாராத விதமாக ரம்யாவின் மாமா இறந்தாரா?
அடுத்த பதிவு எப்பொழுது சவீ