Thank you sumi sis....Nice ud pa. Yarume abi illathatha kadukkave illa?
abi paavam thaan sis...rishiyaavathu nalla vachikiraanaannu paarppom...
Thank you sumi sis....Nice ud pa. Yarume abi illathatha kadukkave illa?
கேம்புக்கு வந்தவள்,திரும்ப வீட்டிற்கு
போக மாட்டாளா?
அங்கிருந்து கடத்தப்படுவாளா?????
Interesting episode....
yes priya sis...paarppom rishi yavathu enna pandraannunobody care abhiiiiiiiiii
Thank you kayal sis...Achacho pavam abi,saranya marriage en stop anathu
haa...haa...14 ud therinchudum sis...Thank you.Abi kanaama ponathala marriage drop acha????
Thank you so much ponni sister.......கவிதை அருமை !!அபி ரொம்ப பாவம்..இப்படி கூடவா இருப்பாங்கனு கடுப்பாகுது.. எபி சூப்பர் டியர் !!
Very nice and lovely ud, உமாசரவணன் டியர்
கோவிந்தன் தாத்தாவைத் தவிர, ஏன் எல்லோரும்,
முக்கியமாய் அமிர்தவள்ளி பாட்டி, அபிராமியை
சரியாகவே நடத்தலை, உமாசரவணன் செல்லம்?
ஏன் அபியிடம் அன்பாகவே இல்லை?
ஹய்யோ, இந்த ரிஷிக்கும், சரண்யாவுக்குமா
கல்யாணம், உமாசரவணன் டியர்?
ஹய்யோ, இந்த அபி வம்பை விலை கொடுத்து
வாங்குறாளோ-ன்னு, தோணுதுப்பா
அபிக்கு என்ன துன்பம் நடக்கபோகுது?
இந்த ஜான் என்னப்பண்ணப்போறானோ,
தெரியலையே, உமாசரவணன் செல்லம்
waiting for your next lovely ud, உமாசரவணன் டியர்
'' நான் கண்களைத் தொலைத்து
பிறந்திருந்தால்.............''
கவிதை வெகு அருமை, உமாசரவணன் டியர்
Thank you malar sister....Super ud