Viral Theendidu Uyirae - 6 (teaser)

Advertisement

kayalmuthu

Well-Known Member
சந்நிதி சந்தியா கிட்ட சொல்லலாம் இல்ல ..நானும் அவரை பார்தேன் ன்னு..
சந்தியா பாவம் ...வசி மேல் ஏதேனும் ஈர்ப்பு வந்துட்டா.. ஸ்
இல்ல இதிலும் ஏதெனும் உள் குத்து இருக்கா...
 

தரணி

Well-Known Member
mr munees ethuku ippadi kovil kovila intha ponnukalai kuttitu poreenga.... anga yaaru unga ponnai paakka mattangala... please oru partha pottu vidunga....
 

banumathi jayaraman

Well-Known Member
இப்போ எதுக்கு பரிகாரம் பண்ண கோயில் வராங்க ....
சந்தியாவின் ஜாதகத்தில் கட்டங்கள் சரியில்லையாம், உமா டியர்
இந்த மொடக்குவாதம் புடிச்ச அப்பனிடமிருந்து விடுதலை கிடைத்து வெளியே வந்தாலே கட்டங்கள் எல்லாம் கரெக்ட் பொசிஷனில் இருந்து தியாவுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்
 

Chitrasaraswathi

Well-Known Member
சந்நிதி சந்தியா கிட்ட சொல்லலாம் இல்ல ..நானும் அவரை பார்தேன் ன்னு..
சந்தியா பாவம் ...வசி மேல் ஏதேனும் ஈர்ப்பு வந்துட்டா.. ஸ்
இல்ல இதிலும் ஏதெனும் உள் குத்து இருக்கா...
இதைத்தான் நானும் நினைக்கிறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top