Vijayalakshmi Jagan's Maariyathae Manam 13

Advertisement

தரணி

Well-Known Member
ஒரு வேலை டெலிவரிக்கு மதி அம்மா வீட்டுக்கு போக ஆசை பட்டு அங்க இருக்குற மனித மிருகதால் எதுவும் ஆபத்து வந்துடுமோ..... ஆனா வீரா விட மாட்டேனே.... பின்ன எப்படி ...ஒரு வேலை சீமந்ததுக்கு வந்து பிரச்சனை பண்ணுவாங்களோ..... ஷெண்பா கிட்ட கொஞ்சமாவது பேச முயற்சி செய்யலாம் தானே மதி...... ஷெண்பா பேசினா தான் உனக்கும் உண்மை புரியும் ...உன்னோட புருஷன் எதையும் வாய் தொறந்து சொல்ல போறதே இல்ல.... யசோ சரவணா கல்யாணம் முடிஞ்சாச்சு .... இவுங்க பங்குக்கு என்ன பண்ண போறாங்களோ....
 

elakkiya ganesh

Well-Known Member
மதி நீ அறிவுக்கு பெயர் போனவ தான் ...அதுனால தான் நீ இன்னும் எந்த உண்மையும் தெரிஜிக்காம இருக்க ...செண்ப கிட்ட பேசி இருந்தா கூட உண்மையை கண்டுபிடிச்சு இருக்கலாம் ..உனக்கு அறிவுக்கும் தான் எட்டா தூரம் ...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மதி ஆனாலும் வீரா மேல என்ன ஒரு நம்பிக்கை... அவனுக்கு தேவை அது மட்டுமே அல்ல... மதி வெறும் பேரில் மட்டும் தானே.. அப்புறம் நீ அப்படி தான் யோசிப்பாய்... குழந்தை நல்லபடியாக பிறந்து வர வேண்டுமே.. இந்த மதி ஏதாவது செய்து வைக்க போகிறாளோ...
 

Geetha sen

Well-Known Member
வீராவின் காதில் என்ன சொன்னான்.அடுத்த திட்டத்தை மகளுக்காக தீட்டிவிட்டானா இந்த கங்காதரன். அட மட மதியே நீ எப்போ உன் அப்பாவைபற்றி தெரிந்துகொள்ள போகிறாய். அருமை சகோ.
 

Gomathianand

Well-Known Member
Mathikku eppo than mathi varumo....
Ulagam theriyatha veetu paravai....
Shenba visayathil avarkalin avasarakudukkai thanam thaan karanam ...
Pushbavathi intha podu podraangale avanga ponnu love panni kalyanam panni kulanthai varai vanthu irukiraal atharku thandanai avalukku kidaithathu mathiyai thandipathil niyayamillai....
 

Ishwarya

Well-Known Member
மதி என்ன வில்லங்கம் பண்ண காத்துயிருக்காலோ
 

MeenaTeacher

Well-Known Member
story romba virus virupa iruku.. every one at home has affection for Madhi in their mind, but poor girl she has not realized it..

Mam, your narration makes us want more and more of the story, you are able to maintain the tempo without any slackening :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top