Venpani Malare..! -4

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

இவ்வளவு நாளும் கதைக்கான பகுதி எந்த குழப்பமும் இல்லாமல்தானே போய்க்கொண்டிருந்தது,இப்போது ஒன்றுமே விளங்கலை,பனிமலர் வாழ்வில் அப்படி என்ன துயரம் நடந்தது.


நன்றி
 

Manimegalai

Well-Known Member
எப்பி படிச்சிட்டு அடிக்க வரக்கூடாது இதுக்காகத்தானா:D
பனிமலர் புதுசா என்ட்ரி...
கவிபாரதி தான கலெக்டர் ஹீரோயின்..
வெற்றி கவிபாரதி தான் பிடிச்சிருக்கு:)
பனிமலர் சாரதி வேணா இருக்கட்டும்....
நன்றி உமா.
 

Adhirith

Well-Known Member
rendu heroine
rendu hero
no
no

oru hero
oru anti-hero
but rendu heroine (allathu idhil oruthiyai villai aakka poorengala???....)
onnum puriyalai....
guess panna mudiyalai

4 எபி தான் வந்திருக்கிறது....
கவி பாரதி,பனிமலர்.இருவரையும் வில்லியாக நினைக்கத் தோன்றவில்லை...
கதையின் தலைப்போட,பனிமலர் பெயர் மேட்ச்
ஆகுது....so அவங்க தான் நாயகியாக இருப்பார்கள் என்று நினைத்தேன்...
May be நீங்க சொன்னது போல் ,
இரண்டு நாயக,நாயகிகள்.....!!!!!????
 

sindu

Well-Known Member
4 எபி தான் வந்திருக்கிறது....
கவி பாரதி,பனிமலர்.இருவரையும் வில்லியாக நினைக்கத் தோன்றவில்லை...
கதையின் தலைப்போட,பனிமலர் பெயர் மேட்ச்
ஆகுது....so அவங்க தான் நாயகியாக இருப்பார்கள் என்று நினைத்தேன்...
May be நீங்க சொன்னது போல் ,
இரண்டு நாயக,நாயகிகள்.....!!!!!????
hmm sarathikku Pani Malar?? She will be able to handle him:rolleyes::rolleyes:
Whether Vetri- Kavi has any FB??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top