Venpani Malare..! -4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, உமா
சரவணன் டியர்
ஹோ, பனிமலர் டியரைப்
போல, ஒவ்வொரு அதிகாரியும்,
இருந்து விட்டால், எவ்வளவு
நல்லாயிருக்கும்?
இல்லையா, உமா செல்லம்?
ஏம்மா, தானுண்டு தன்
வேலையுண்டு=னு இருந்தா,
சிடுமூஞ்சி=னு சொல்வீங்களா?
அடுத்தவங்க விஷயத்தில
தேவையில்லாம மூக்கை
நுழைச்சாத்தான், நல்லவங்க-ன்னு
சொல்வீங்களோ?
என்ன உலகமடா, சாமி இது?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top