banumathi jayaraman Well-Known Member Oct 10, 2020 #2 நான்தான் First, உமா டியர் Last edited: Oct 10, 2020
banumathi jayaraman Well-Known Member Oct 10, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, உமா சரவணன் டியர் Last edited: Oct 10, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Oct 10, 2020 #4 Nice update அஸ்வினியோ அவனை உருகி உருகி கற்பனையிலேயே லவ் பண்ணுறா.. ஆனா அவனோ பாட்டி பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறான்... அப்புறம் ஏன் அவளை பிரிஞ்சான்??? Last edited: Oct 10, 2020
Nice update அஸ்வினியோ அவனை உருகி உருகி கற்பனையிலேயே லவ் பண்ணுறா.. ஆனா அவனோ பாட்டி பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறான்... அப்புறம் ஏன் அவளை பிரிஞ்சான்???
Joher Well-Known Member Oct 10, 2020 #5 அஸ்வினி ஏற்கெனவே அவனை பார்த்திருக்கா தானே....... இதுவரை காட்டிக்கவே இல்லை.......... போன் நம்பர் தெரிஞ்சு கவிதை அனுப்பும் அளவுக்கு தெரியுதே........ பாட்டி பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்....... அப்புறம் ஏன் பிரிஞ்சுட்டாங்க??? Last edited: Oct 10, 2020
அஸ்வினி ஏற்கெனவே அவனை பார்த்திருக்கா தானே....... இதுவரை காட்டிக்கவே இல்லை.......... போன் நம்பர் தெரிஞ்சு கவிதை அனுப்பும் அளவுக்கு தெரியுதே........ பாட்டி பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்....... அப்புறம் ஏன் பிரிஞ்சுட்டாங்க???
G Geetha sen Well-Known Member Oct 10, 2020 #8 மித்ரனை இவ்ளோ லவ் பண்ணிட்டு எப்படி ரயிலில் யாரோ மாதிரி நடந்து கொண்டா. அது தான் அஸ்வினியை உன்னை எங்கோ பார்த்திருக்கேன்னு நினைக்கிறானா. சூப்பர் மா. தினமும் பதிவு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும். Last edited: Oct 10, 2020
மித்ரனை இவ்ளோ லவ் பண்ணிட்டு எப்படி ரயிலில் யாரோ மாதிரி நடந்து கொண்டா. அது தான் அஸ்வினியை உன்னை எங்கோ பார்த்திருக்கேன்னு நினைக்கிறானா. சூப்பர் மா. தினமும் பதிவு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.
Devi29 Well-Known Member Oct 10, 2020 #9 Mithran ai mam one side love panni irukka..apparam en train la avanai identify pannala aswini Laksana patti choicea Nice epi sis
Mithran ai mam one side love panni irukka..apparam en train la avanai identify pannala aswini Laksana patti choicea Nice epi sis
monies Well-Known Member Oct 10, 2020 #10 Aswini ku sir romba vendapatavar pola Triyada mariye actuuu Super