Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மித்ரனை இவ்ளோ லவ் பண்ணிட்டு எப்படி ரயிலில் யாரோ மாதிரி நடந்து கொண்டா. அது தான் அஸ்வினியை உன்னை எங்கோ பார்த்திருக்கேன்னு நினைக்கிறானா. சூப்பர் மா.:love::love::love: தினமும் பதிவு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.
அஸ்வினி மித்ரனை லவ் பண்ணினாள்
ஆனால் பண்ணவில்லை
அஸ்வினியை மித்ரன் பார்த்திருக்கிறான்
ஆனால் பார்க்கவில்லை
யம்மா உமாம்மா சீக்கிரமா சஸ்பென்ஸ்ஸை உடைச்சு விடுங்கம்மா
நாவல் படிச்ச எனக்கே தாங்கலை
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
அவன இப்படி விரும்பறது
சங்கி சொல்வது போல சரியா
மித்ரன் எதுக்கு பாட்டி
சொன்ன பொண்ணை
கட்டிகிட்டான்
மிரட்டி பண்ணிட்டீங்களா
 

Geetha sen

Well-Known Member
அஸ்வினி மித்ரனை லவ் பண்ணினாள்
ஆனால் பண்ணவில்லை
அஸ்வினியை மித்ரன் பார்த்திருக்கிறான்
ஆனால் பார்க்கவில்லை
யம்மா உமாம்மா சீக்கிரமா சஸ்பென்ஸ்ஸை உடைச்சு விடுங்கம்மா
நாவல் படிச்ச எனக்கே தாங்கலை
அச்சோ என்ன இப்படி குழப்புறீங்க.:love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ என்ன இப்படி குழப்புறீங்க.:love::love::love:
கவலைப்படாதீங்க, கீதா டியர்
அடுத்த அப்டேட்டில் உங்களுடைய குழப்பம் தெளிந்து விடும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top