Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 9

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அஸ்வினியோ அவனை உருகி உருகி கற்பனையிலேயே லவ் பண்ணுறா.. ஆனா அவனோ பாட்டி பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறான்... அப்புறம் ஏன் அவளை பிரிஞ்சான்???
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அஸ்வினி ஏற்கெனவே அவனை பார்த்திருக்கா தானே.......
இதுவரை காட்டிக்கவே இல்லை..........
போன் நம்பர் தெரிஞ்சு கவிதை அனுப்பும் அளவுக்கு தெரியுதே........

பாட்டி பார்த்த பெண்ணையே கல்யாணம் பண்ணிகிட்டான்.......
அப்புறம் ஏன் பிரிஞ்சுட்டாங்க???
 
Last edited:

Geetha sen

Well-Known Member
மித்ரனை இவ்ளோ லவ் பண்ணிட்டு எப்படி ரயிலில் யாரோ மாதிரி நடந்து கொண்டா. அது தான் அஸ்வினியை உன்னை எங்கோ பார்த்திருக்கேன்னு நினைக்கிறானா. சூப்பர் மா.:love::love::love: தினமும் பதிவு இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top