Today's Special - GOLD

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பயனுள்ள தகவல் பானுமா(y)
நான் ஜுவல் அப்ரைசல் கோர்ஸ் பண்ணேன்..
எனக்கும் அப்போதான் இதெல்லாம் தெரிஞ்சது..
ஆனாலும் தங்கம் வாங்காம இருக்கறதெல்லாம் ஆகறதா..
பெண்ணை பெத்தவங்க வாங்கித்தானே ஆகனும்:rolleyes:
நம்ம சமுதாயம் அந்த அளவுலதான இருக்கு
Thank you, புனிதா டியர்
ஹா... ஹா... ஹா...............
ஒரு பவுன் 50,000 ரூபாய்க்கு விற்றாலும்
நாம் வாங்காமல் இருக்க மாட்டோம்ப்பா
வாழைப்பழம் வேண்டாம்-ங்கிற
மங்க்கியும் இல்லை
நகைகள் வேண்டாம்-னு சொல்லும்
பெண்களும் இல்லை, புனிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அருமையான தகவல் பானுமா.
இவ்வளவு இருக்கா:unsure: இவ்வளவு நாளும் தெரியாமல் இருந்துட்டேனே:cautious:
எனக்கும் தெரியாதுப்பா
இன்னிக்குதான் இந்த விவரங்களெல்லாம்
தெரிஞ்சது, பஸ்மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செய் கூலி சேதாரம் பற்றி நாம் பேசினால் எந்த நகை கடை கேட்கிறது.
Thank you, சித்ரா கணேசன் டியர்
ஆமாம்ப்பா
அவங்க கேட்கமாட்டாங்க
அப்புறம் அவங்க எப்படி மாடி மேல
மாடி வாங்குறது?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...............
ஒரு பவுன் 50,000 ரூபாய்க்கு விற்றாலும்
நாம் வாங்காமல் இருக்க மாட்டோம்ப்பா
வாழைப்பழம் வேண்டாம்-ங்கிற
மங்க்கியும் இல்லை
நகைகள் வேண்டாம்-னு சொல்லும்
பெண்களும் இல்லை, புனிதா டியர்
:ROFLMAO:sandadi saakkula nammala monkey nu sollureenga
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
SS......
சென்னையில் இப்படி தான்......

மற்ற ஊரில் தெரியல.......

என்னோடது எதுவுமே readymade gold கிடையாது......
எல்லாமே family ஆசாரி செய்து கொடுத்தது......
இப்பெல்லாம் அதுவுமில்லை......
எங்க பக்கட்டும் ஆசாரிதான் செய்வாக சிஸ்.... ஆனா அதுல உள்ள தரம் இப்ப வார நகைகள்ல இல்லைங்கிறதுதான் என்னோட கருத்தும்... சில நகைகளை சும்மா பாக்க மட்டும்தான் முடியும்போல போட்டாலே உடைஞ்சிருது...கெட்டியா வாங்குனாத்தான் போட முடியும்போல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவிகளா?
குறைந்த விலை கல்லுக்கும்
தங்கத்தின் விலையா?
நல்லவேளை, என்னிடம் கல்
வைத்த நகைகள் ஏதுமில்லை

ஒருமுறை பவழத்தில் விநாயகர்
பொம்மை இருந்ததைப் பார்த்து
அந்த பவழப் பிள்ளையார் வைத்த
மோதிரத்தை ஆசையாக வாங்கினேன்

அந்த மூன்று நாட்கள் தொல்லைக்காக
கழட்டி பீரோவில் வைத்தது எங்கோ
காணாமல் போயிடுச்சு
அப்புறம் எதுவும் வாங்கலை, Joher டியர்
இந்த மாதிரி கல்லு நகையெல்லாம் பார்க்க மட்டும்தான் டியர் நல்லாயிருக்கும்... ஆனா விற்கும்போதே இல்லைனா மாத்தும் போதோ... நமக்குத்தான் நஷ்டம் அதிகம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top