Today's Special - GOLD

Advertisement

Joher

Well-Known Member
எங்க பக்கட்டும் ஆசாரிதான் செய்வாக சிஸ்.... ஆனா அதுல உள்ள தரம் இப்ப வார நகைகள்ல இல்லைங்கிறதுதான் என்னோட கருத்தும்... சில நகைகளை சும்மா பாக்க மட்டும்தான் முடியும்போல போட்டாலே உடைஞ்சிருது...கெட்டியா வாங்குனாத்தான் போட முடியும்போல

Yes......
பேங்க் லோன்ல அடிக்கடி பேங்க் போகும்.........
இதுவரை எதுவும் சொல்லல........

1981ல கசின் கல்யாணத்துக்கு ரெடிமேட் வாங்கி போடும் போதே கல் வளையல் உடைந்துவிட்டது.........
 
banumathi jayaraman

உண்மைதான், மகேஷ் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
இந்த மாதிரி கல்லு நகையெல்லாம் பார்க்க மட்டும்தான் டியர் நல்லாயிருக்கும்... ஆனா விற்கும்போதே இல்லைனா மாத்தும் போதோ... நமக்குத்தான் நஷ்டம் அதிகம்
அடக்கடவுளே
 
banumathi jayaraman

Well-Known Member
Yes......
பேங்க் லோன்ல அடிக்கடி பேங்க் போகும்.........
இதுவரை எதுவும் சொல்லல........

1981ல கசின் கல்யாணத்துக்கு ரெடிமேட் வாங்கி போடும் போதே கல் வளையல் உடைந்துவிட்டது.........
என்னோட நகைகள் என்னிடம்
இருந்ததை விட பேங்க்கில்தான்
அதிகமாக இருக்கும்ப்பா
வேற யார்கிட்டயேயும் போய்
பணம் கேட்கவும் முடியாது
கேட்டாலும் தர மாட்டாங்க
அது வேற விஷயம்
தன் நகையே தனக்கு உதவி
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yes......
பேங்க் லோன்ல அடிக்கடி பேங்க் போகும்.........
இதுவரை எதுவும் சொல்லல........

1981ல கசின் கல்யாணத்துக்கு ரெடிமேட் வாங்கி போடும் போதே கல் வளையல் உடைந்துவிட்டது.........
நாங்க சமீபத்துல ஒரு நகை மாத்த கொண்டு போகும்போது மச்சம் கம்மியா இருக்குன்னு சொல்லிப்புட்டாக... இவ்வளவுக்கும் அது நல்ல பேமசான கடையிலதான் வாங்குனோம்... கம்மியாத்தான் பணம் கிடைக்குது... ... அதுல எப்படி நாம பாத்து வாங்குறதுன்னுதான் தெரியல...
 
Joher

Well-Known Member
என்னோட நகைகள் என்னிடம்
இருந்ததை விட பேங்க்கில்தான்
அதிகமாக இருக்கும்ப்பா
வேற யார்கிட்டயேயும் போய்
பணம் கேட்கவும் முடியாது
கேட்டாலும் தர மாட்டாங்க
அது வேற விஷயம்
தன் நகையே தனக்கு உதவி

எனக்கெல்லாம் main use அது தான்..........
போடுறது தான் இல்லை..........
அதுக்காகவாவது use ஆகட்டும்........
 
banumathi jayaraman

Well-Known Member
Yes......
பேங்க் லோன்ல அடிக்கடி பேங்க் போகும்.........
இதுவரை எதுவும் சொல்லல........

1981ல கசின் கல்யாணத்துக்கு ரெடிமேட் வாங்கி போடும் போதே கல் வளையல் உடைந்துவிட்டது.........
அடக்கடவுளே?
கல்வளையலே உடைஞ்சிடுச்சா?
 
Joher

Well-Known Member
நாங்க சமீபத்துல ஒரு நகை மாத்த கொண்டு போகும்போது மச்சம் கம்மியா இருக்குன்னு சொல்லிப்புட்டாக... இவ்வளவுக்கும் அது நல்ல பேமசான கடையிலதான் வாங்குனோம்... கம்மியாத்தான் பணம் கிடைக்குது... ... அதுல எப்படி நாம பாத்து வாங்குறதுன்னுதான் தெரியல...

mostly 50-60 % தான் தர்றாங்க........
மிச்சம் எல்லாம் ஆட்டை தான்.........

BIS hallmark symbol-யோடு வாங்குங்கோ.........
குறைக்க முடியாதுனு எங்க ஆசாரி சொன்னார்........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top