TODAY'S SPECIAL-1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நாகரீகப் பெண்களே, வணக்கம்.

இப்பதிவு ஆணாதிக்க திமிரில் எழுதவில்லை...

பொள்ளாச்சி துயரத்தைத் தாங்க
முடியாத பெண் குழந்தையின்
தந்தையாக எழுதுகிறேன்....

நாகரீகப் பெண்களே..

உண்மையான தோழமைக்கும்,
உடலுக்காக ஏங்கி உங்கள் பின்
திரியும் தறுதலைகளுக்கும்
வித்தியாசம் தெரியாதவர்களா
நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே
அலையும் அற்பப் புத்தி
ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ சொந்தமாகவோ
ஒரு இரு சக்கர வாகனம்/
வாகனங்கள் வைத்திருப்பது
மட்டுமா வாழத் தகுதி...?

கண்டபடி முடியை வெட்டிக்
கொண்டு, கழிசடை தமிழ்
சினிமா கதாநாயகன் போன்ற
செயற்கையான தோற்றம்,
உங்களை ஈர்க்கப் போதுமான
ஒன்றா...?

காலை முதல் இரவு வரை
நேரிலும், கைபேசியிலும்
தொடர்ந்து உங்களை பின்
தொடருபவன் வேலை வெட்டி
இல்லாதவன், வேறு நோக்கம்
உள்ளவன் என்பதைக் கூடவா
அறியாதவர்கள் நீங்கள்....?

இதைப் பார்த்து உண்மைக்
காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன் என்கிற
அளவுக்குத்தான் உங்கள்
அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட தனியாக
இருக்கும் வீட்டிற்கு அழைத்த
பின்புமா, உனக்கு வந்த ஆபத்தை
நீ உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன்
இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருவு
பிள்ளையார் கோவிலுக்கு
சென்று வர உன் தாத்தாவிடம்
கால் வலிக்க நின்று அனுமதி
வாங்கிய உன் அம்மாவுக்கு
வராத பாதிப்பு உனக்கு
வருகிறது என்றால் உனக்கு
கொடுக்கப்பட்டது சுதந்திரமா..?
சாபக்கேடா..?

கைபேசியையே கட்டிலுக்குள்
மறைத்து வைத்து எங்களுக்கு
எல்லாமே தெரியும் என்று
ஏமாந்து நிற்கும் நாகரீகப்
பெண்களே...

ஏமாந்ததும், பாதிப்பு அடைந்ததும்
நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த
உங்கள் குடும்பமும், இந்த
சமூகமும்தான்...

அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும், கெட்டதும் சேர்த்து..

ஆனால் பெற்றோர்களிடம் இருந்து
"நல்லது மட்டுமே" கிடைக்கும்.

எனவே அருமை சகோதரிகளே!
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து
படியுங்கள்......

கைபேசியை ஆபத்துக்கு
உதவும் உபகரணமாக மட்டுமே
பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும்
உபத்திரவம் தரும் வகையிலும்
பயன்படுத்தாதீர்கள்.....

நாடக காதல் நாதாரிகளிடம்
சிக்கி சீரழிய வேண்டாம்...

பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது
பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே
இல்லை.

குழந்தைகளின் முகம் பார்த்து
அவர்கள் உள்ளம் அறியும்
அளவுக்கு குழந்தைகளுடன்
நேரம் செலவிடுங்கள்.....
நீங்காத நல்ல நினைவுகளும்
நல்ல சம்பாத்தியமே..

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்களே...
அதில் சந்தேகம் இல்லை....

எனவே நான் ஆண் மகன்
என்கிற திமிரில் எழுதவில்லை....
 
Last edited:

Jeevapramee

Well-Known Member
உங்கள் பதிவு என்னை மிகவும் பாதிக்கின்றது இதுபோல் இனி நடக்க கூடாது இது ஆணாதிக்க சமுதாயம் அல்ல இது பெண்களின் அறியாமை சமுதாயம்
 

Chittijayaram

Well-Known Member
Banu dear neemga sonnadu athnayum unmai, ini yavadu yaaru nu parthu pesi pazhaganum, mukkiyama pengal, oruthar ah partha avamga eppadi pesaramga palagaramga nu kuda va teriadu, avamga thotram parthu kuda terimjikalam, parents pasamga kitta konjam time spend pannumga neemga dan avamga kitta nalladu kettadu sollanum, Ade pola avamga enga poramga varamga friends yarunu parumga, sila visham ellam kekumbodu kashtama eruku, pengal neemga Dan unagalai parthukanum, dairyama erukanum, Oru vishayam pannimga na adula nalladu kettadu nu yosimaga, eduva erundalum parents kitta share pannumga, adepola aambala pasamgaluku pengalai pathi nalladu sollumga, avamgalai madikardu nalla vidama nadathardu, avamgalu Enna kashtam varum ellam sollumga,
Banu ma neemga sonnadu rumba nalla vishayam, thanks banu ma.
 

Joher

Well-Known Member
நாகரீகப் பெண்களே, வணக்கம்.

இப்பதிவு ஆணாதிக்க திமிரில் எழுதவில்லை...

பொள்ளாச்சி துயரத்தைத் தாங்க
முடியாத பெண் குழந்தையின்
தந்தையாக எழுதுகிறேன்....

நாகரீகப் பெண்களே..

உண்மையான தோழமைக்கும்,
உடலுக்காக ஏங்கி உங்கள் பின்
திரியும் தறுதலைகளுக்கும்
வித்தியாசம் தெரியாதவர்களா
நீங்கள்..?

ஆத்மார்த்தமான அன்புக்கும்,
உங்களை அணைக்க மட்டுமே
அலையும் அற்பப் புத்தி
ஆண்களுக்கும் வித்தியாசம்
அறியாதவர்களா நீங்கள்..?

இரவலாகவோ சொந்தமாகவோ
ஒரு இரு சக்கர வாகனம்/
வாகனங்கள் வைத்திருப்பது
மட்டுமா வாழத் தகுதி...?

கண்டபடி முடியை வெட்டிக்
கொண்டு, கழிசடை தமிழ்
சினிமா கதாநாயகன் போன்ற
செயற்கையான தோற்றம்,
உங்களை ஈர்க்கப் போதுமான
ஒன்றா...?

காலை முதல் இரவு வரை
நேரிலும், கைபேசியிலும்
தொடர்ந்து உங்களை பின்
தொடருபவன் வேலை வெட்டி
இல்லாதவன், வேறு நோக்கம்
உள்ளவன் என்பதைக் கூடவா
அறியாதவர்கள் நீங்கள்....?

இதைப் பார்த்து உண்மைக்
காதல் என்றும் நட்பு என்றும்
ஏமாந்து விட்டேன் என்கிற
அளவுக்குத்தான் உங்கள்
அறிவு உள்ளதா..?

எல்லாவற்றையும் விட தனியாக
இருக்கும் வீட்டிற்கு அழைத்த
பின்புமா, உனக்கு வந்த ஆபத்தை
நீ உணரவில்லை..?

நீங்கள் கற்ற கல்வியின் பலன்
இவ்வளவு தானா..?

உன் வயதில் அடுத்த தெருவு
பிள்ளையார் கோவிலுக்கு
சென்று வர உன் தாத்தாவிடம்
கால் வலிக்க நின்று அனுமதி
வாங்கிய உன் அம்மாவுக்கு
வராத பாதிப்பு உனக்கு
வருகிறது என்றால் உனக்கு
கொடுக்கப்பட்டது சுதந்திரமா..?
சாபக்கேடா..?

கைபேசியையே கட்டிலுக்குள்
மறைத்து வைத்து எங்களுக்கு
எல்லாமே தெரியும் என்று
ஏமாந்து நிற்கும் நாகரீகப்
பெண்களே...

ஏமாந்ததும், பாதிப்பு அடைந்ததும்
நீங்கள் மட்டுமே அல்ல
உங்கள் மீது நம்பிக்கை வைத்த
உங்கள் குடும்பமும், இந்த
சமூகமும்தான்...

அனைத்தும் Google ல் கிடைக்கும்
நல்லதும், கெட்டதும் சேர்த்து..

ஆனால் பெற்றோர்களிடம் இருந்து
"நல்லது மட்டுமே" கிடைக்கும்.

எனவே அருமை சகோதரிகளே!
கல்வியுடன் சேர்ந்து மனிதர்களின்
மனநிலையையும் சேர்த்து
படியுங்கள்......

கைபேசியை ஆபத்துக்கு
உதவும் உபகரணமாக மட்டுமே
பயன்படுத்துங்கள்...
வாழ்க்கைக்கே ஆபத்தானதாகவும்
உபத்திரவம் தரும் வகையிலும்
பயன்படுத்தாதீர்கள்.....

நாடக காதல் நாதாரிகளிடம்
சிக்கி சீரழிய வேண்டாம்...

பெற்றோர்களே
நம் வாழ்நாட்கள் என்பது
பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே
இல்லை.

குழந்தைகளின் முகம் பார்த்து
அவர்கள் உள்ளம் அறியும்
அளவுக்கு குழந்தைகளுடன்
நேரம் செலவிடுங்கள்.....
நீங்காத நல்ல நினைவுகளும்
நல்ல சம்பாத்தியமே..

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்களே...
அதில் சந்தேகம் இல்லை....

எனவே நான் ஆண் மகன்
என்கிற திமிரில் எழுதவில்லை....

பானு...... சொன்னதெல்லாம் உண்மை தான்......

Everyday morning and evening முகமூடி திருடி போல கண்ணைவிட்டு முகமெல்லாம் மூடி bike ல போகும் பெண்களை (இதுக்கும் மேல வேண்டாம்) பார்க்கிறேன்.....
தப்பில்லையென்றால் ஏன் மூடாங்கு????
Dust க்கு சொல்வாங்க.....
But அவங்க உட்கார்ந்திருக்கிறதே சொல்லும் முகம் வெளியே தெரியாமல் இருக்க என்று.....

From 2004 onwards, I am in close association with College 1st year students.....
சொன்னாலும் கேட்பதில்லை.....
பார்க்கிறதை சொன்னாலும் கேட்கப்போறதில்லை......

ஆனால் பெண்ணோ ஆணோ.....
பிள்ளைகளை manage பண்ணுறது இந்த technological world ல ரொம்ப ரொம்ப கஷ்டம்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top