The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஓ ஹேமா அப்படியா...
ரொம்ப கஷ்டம் தான்...
என் favorites அப்படி பண்ணா நான் படிக்கவே மாட்டேன்.....

சிஸ் கோவிக்காம ஜாலியா படிக்கணும் சிஸ் நோ கோவம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆமா மலர்...நான் பாட்டுக்கு முட்டி முட்டி mathsம், அழுது அழுது தமிழும் பிள்ளைங்களோட படிச்சிட்டு இருந்தேன்...inbox le oru msg meerata irrundhu..."savee thread le oru song potturken parthu comment pannuga"nu. Paartha oru nalla song aa damage...

என்னது ஹேமா இப்போ தான் படிக்கறீங்களா... அவ்வளோ சின்ன பிள்ளையாடா நீங்க...
 

banumathi jayaraman

Well-Known Member
Neenga calculation la thappa irukeenga da fathi, 2nd son irukalam la naga ellam advance ah think pannuvomla... (eppadi ellam samalika vendi iruku...)
ஆமாடா அவ்வளோ பவர்...
சிஸ் நீங்க தக்காளி தொக்கு இல்லை சிஸ்... என்னோட புருட் ஜாம்... உங்களுக்கு தானே இப்போ புது கதையே... (இப்படியே சமாளிக்க வேண்டியது தான்...)
கண்டிப்பா டியர்... கேரக்டர் கண்டிப்பா உண்டு...
ஹா, ஹா, ஹா, சூப்பர்ப்பா சமாளிக்கிறீங்களே, சவீதா செல்லம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ச்சே... எந்த மாதிரி நிலமையில இப்படி ஒரு torture....
Oh my kaduvalae..... எப்படி நீ அவள அடிக்காம விட்டே.....
எதையும் தாங்கும் இதயம் உனக்கு...

ஒரு சந்தேகம் ஹேமா....
நீயே முட்டி முட்டி இப்போதான் படிக்கிறேனா..... பசங்களுக்கு எப்ப சொல்லி தருவே?

athey than sis, ivanga eppo solli tharuvanga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top