Thannoliyaalin thalaivanivan-31

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹஸ்பண்டுக் காண்டி,
இந்த உதயாப் புள்ள,
அல்லாம் ரோசன செஞ்சு,
ஜட்ஜய்யா கைல, நானு,
கேஸ, வாபீஸ் வாங்குறே=ன்னு
சொல்லிக்கினு வந்தத,
இந்நாம்மே, இப்படி செஞ்சுக்கினே?
என்னைய பேஜார் படுத்திக்கினே,
மஹா கோராமையா பூடுச்சு
உன்னோட,
அத்தொட்டு என்னோட பாஸம்,
லவ்வு, ஒன்னியும் உனிக்கு
கிடியாது=ன்னு, ஒய்ப் கைல,
செமயா பீலா உட்டுகினு போன
கொண்டித்தோப்பு மஞ்சாக்குப்பம்
நம்ம ராம்குமார் வாத்தியாரு,
பீச்சாண்ட போயி,
ஒய்ப நென்ச்சு, லவ் பீலாயி,
மெர்சலாயிட்டாருங்கோ,
கீதாஞ்சலி டியரூ
இன்னா அக்குறும்புமே
இதி, கீதாஞ்சலி டியரூ?


Haha Banuma inna idhu sema sema ponga
 

தரணி

Well-Known Member
கீதுமா சூப்பர்.....

செம எபி.... இதுக்கு பேர் சண்டை.....இதுக்கு ஒரு ப்ரோமோ வேற...... உதி உனக்கு ரொம்ப கொழுப்பு கூடி போச்சு......நக்கல் கிலோ கணக்கில் ஆகி போச்சு......
 

Niranjanadevi

Active Member
Geetha etho periya sandai nadakum ethirparthen kadaisila eppadi romance padama otti irrukinga ponga pa athu enna enga guru sidumunji sollringa keka allu illa ninaichingala appo enna unga ram elichavayana enna design avunga rendu perum appadinu unmaiya sollran la athan ungaluku avan mela kadupu :mad::mad::mad::mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top