Thannoliyaalin thalaivanivan-16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, உங்களுக்கு ரொமான்ஸ்-லாம்
கூட வருமா
, உதி டியர்?
எப்படியோ கொஞ்சம், கொஞ்சமா
உதிம்மாவுக்கு பல்ப் எரிய,
ஆரம்பிச்சுருக்கு, கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிவகாமியின் சபதம் நாவலை,
புருஷனும், பொண்டாட்டியும்,
அலசுவது கூட, நல்லாத்தானிருக்கு,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த போட்டோவில இருக்கிற,
நீச்சல் குளமா
, ராம் அமைக்கச்
சொன்னது, கீத்து செல்லம்
?
ரொம்பவே நல்லா, அருமையா
இருக்கு
, கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...............இப்படியெல்லாம் கூட,
வீடு
, வசதிகள்-லாம் இருக்கும்=னு,
இப்போத்தான் தெரியுது,
கீத்து செல்லம்
இந்த மாதிரி
=லாம் உங்களுக்கு,
எங்கேயிருந்துப்பா கிடைக்குது,
கீதாஞ்சலி டியர்?
ஆனாலும், அன்னப்பறவைகளை,
காணோமே பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராம் டியர், ரொம்பவே பாவம்,
உதிம்மா,
இன்னுமா உன் மனசு, மாறலை
?
இன்னுமா, அவனைத் தவிக்க
விடப்போறே
?
இதிலே, குரு டியரிடம், வேறு,
பெரிதாகப் பேசினாய்
?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, இந்த ராம் என்னாமா
உருகுகிறான்
?
ராம் டியருக்கு, பொறுமை
நிறையவே இருக்கு
,
Really he is very great வெரி
கிரேட் தான், கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்புத் தோழமைகளே...
இதோ உங்கள் தன்னொளியாளின் தலைவனிவனின் பதினாறாவது பதிவு. பிளாஷ்பேக் முடிந்து உங்க உதி ராமை ஏத்துக்கிட்டாளான்னு இந்த பதிவைப் படிச்சு தெரிஞ்சிக்கோங்க! ரொமான்ஸ் வைக்கலாமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு, ஒருவழியா ரொமான்ஸ் வைச்சிட்டேன்... :D

எல்லோரும் என்மேல செம கோபத்துல இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது. நானும், வாரம் இருமுறையாவது பதிவு கொடுக்கணும்னு தான் நினைக்கிறேன். ஆனால் சூழ்நிலைகள் சரியில்லை!
அதே சமயம் என், உடல்நிலை கொஞ்சம் ஆரோக்கியமற்றது, அதனாலேயே பதிவுகள் தாமதமாகுது மன்னிச்சுடுங்க:cool:

அதனால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பிரெண்ட்ஸ்... மன்னித்து பொறுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... இனி வரும் நாட்களிலாவது வாரம் இருபதிவு கொடுக்க, கட்டாயம் முயற்சிக்கிறேன்... :)

இன்னிக்கு கூட இந்த தீப்பி பிள்ளை செம கடுப்பாகி என்கிட்ட பதிவு கேட்டா. இனியும் லேட் பண்ணா திட்ட ஆரம்பிச்சுடுவாளோன்னு முக்கியமா அவளுக்காகவே இதோ இப்ப 1.3௦ மணி வரைக்கும் உட்கார்ந்து டைப் பண்ணி பதிவு கொடுக்கிறேன்... :eek:


தங்களின் அன்புக்கும் ஆதரவிற்கும், அருமையான விமர்சனங்களுக்கும் மிக்க நன்றிகள்....:):D

இதுவரைக்கும் கமென்ட் போடாதவங்க தயவுசெய்து இனியாவது கமென்ட் பண்ணுங்கோ ப்ளீஸ்.....:(


http://en.calameo.com/read/003384189c75123d052b1
நான் இதுக்காக, இந்த நாவலுக்காக,
டிலே பண்ணலை, கீத்து செல்லம்
உங்கள் உடல்நிலைக்கு, எனக்குத் தெரிந்த,
ஒரு சின்ன ரெமெடி, சொல்லத்தான் வெயிட்
பண்ணினேன் பா
ஸ்ரீ வாஞ்சியம்
-ங்கிற ஊர்ல இருக்கிற,
ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு,
நெய் தீபத்திற்கு,
உங்களால் முடிந்த பணத்தை,
100/-
or உங்க விருப்பம் போல,
மணியார்டரில் அனுப்பி வைக்கவும்
அங்கிருந்து வரும், திருநீறு பிரசாதத்தை,
தினமும் அணிந்து கொண்டால்,
எப்பேர்ப்பட்ட கொடிய வியாதியாயிருந்தாலும்,
நீங்கி விடும், கீத்து செல்லம்
இது, சத்தியமான உண்மை,

திருக்கோயில் முகவரி::-
செயல் அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்,
அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்
ஸ்ரீவாஞ்சியம்
– 610 110
நன்னிலம் தாலூகா,
திருவாரூர் மாவட்டம்

விருப்பமிருந்தால் முயற்சி
செய்யவும், கீதாஞ்சலி டியர்
உங்களுடைய துயரத்தை,
என்னோட துன்பம் போல,
நான் நினைப்பதால், சொன்னேன் பா
தவறாகயிருந்தால் மன்னிக்கவும்,
கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, சொல்ல மறந்து விட்டேனே,
''புன்னகையேந்தும்
உன் கன்னக்குழிகளில்..............''
கவிதை வெகு அருமை,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு, கீதாஞ்சலி டியர்
வாவ், என்ன ஒரு அழகான
, அருமையான,
லவ் ஸ்டோரி, இந்த ராம்குமார் டியரோடது,
கீதாஞ்சலி செல்லம்
?


நிஜம்மா பிடிச்சிருந்ததா பானும்மா?! ஆனா இப்படி ஒரு fb உருவாகவே வாசகர்கள் நீங்கதான் காரணம்... சொ thanks உங்களுக்குத்தான் சொல்லணும்... நன்றி நன்றி ம்மா...
love-birds-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, ஏன்மா உன்னைப் பத்தித்தான்,
தலைவர் ராம் சொல்லிட்டு இருக்கார்
,
நீ என்னமோ சின்னப் புள்ளை, கதையை
கேட்ட மாதிரி, உன்னை லவ் பண்ண
ஸ்டோரியை கேட்கிறீயே,
இதெல்லாம், டூ
, டூ, மச்சா உனக்கேத்
தெரியலையா
, உதயா டியர்?


ஹஹா அவ சின்னப் பிள்ளைதான் மா... அவனுக்கு...
hand-heart.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top