Thannoliyaalin thalaivanivan-16

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ராம் டியர், ரொம்பவே பாவம்,
உதிம்மா,
இன்னுமா உன் மனசு, மாறலை
?
இன்னுமா, அவனைத் தவிக்க விடப் போறே?
இதிலே, குரு டியரிடம், வேறு,
பெரிதாகப் பேசினாய்
?

மாறிட்டா ம்மா மாறிட்டா... நாளை வரை கொஞ்சம் பொறுத்துக்கோங்க....;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ, இந்த ராம் என்னாமா உருகுகிறான்?
ராம் டியருக்கு, பொறுமை
நிறையவே இருக்கு
,
Really he is very great வெரி
கிரேட் தான்,
கீதாஞ்சலி செல்லம்

ஆமாம் ஆமாம் ரொம்ப பொறுமைசாலி...:cool:
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நான் இதுக்காக, இந்த நாவலுக்காக,
டிலே பண்ணலை, கீத்து செல்லம்
உங்கள் உடல்நிலைக்கு, எனக்குத் தெரிந்த, ஒரு சின்ன ரெமெடி, சொல்லத்தான் வெயிட்
பண்ணினேன் பா
ஸ்ரீ வாஞ்சியம்
-ங்கிற ஊர்ல இருக்கிற,
ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு,
நெய் தீபத்திற்கு,
உங்களால் முடிந்த பணத்தை,
100 or உங்க விருப்பம் போல,
மணியார்டரில் அனுப்பி வைக்கவும்
அங்கிருந்து வரும், திருநீறு பிரசாதத்தை,
தினமும் அணிந்து கொண்டால், எப்பேர்ப்பட்ட கொடிய வியாதியாயிருந்தாலும், நீங்கி விடும்
இது, சத்தியமான உண்மை,

திருக்கோயில் முகவரி::-
செயல் அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்,
அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி திருக்கோயில்
ஸ்ரீவாஞ்சியம்
– 610 110
நன்னிலம் தாலூகா,
திருவாரூர் மாவட்டம்

விருப்பமிருந்தால் முயற்சி
செய்யவும், கீதாஞ்சலி டியர்
உங்களுடைய துயரத்தை, என்னோட துன்பம் போல, நான் நினைப்பதால், சொன்னேன் பா
தவறாகயிருந்தால் மன்னிக்கவும்,
கீதாஞ்சலி செல்லம்


ஓ பானும்மா.... தாங்க் யூ சொ மச் பார் யுவர் லவ் ம்மா.... எனக்காக இவ்ளோ அக்கறை எடுத்துக்கிட்டு சொல்றீங்க நிச்சயமா செய்யறேன் ம்மா....

இதோடு உங்க எல்லோருடைய அன்பும் ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும் ம்மா... அதுவே என்னை நல்லபடியா இயங்க வைக்கும்... லவ் யூ ம்மா.....
hugs.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா, சொல்ல மறந்து விட்டேனே,
''புன்னகையேந்தும்
உன் கன்னக்குழிகளில்..............''
கவிதை வெகு அருமை,
கீதாஞ்சலி டியர்


நன்றி நன்றிம்மா.....
air-kiss-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
நிஜம்மா பிடிச்சிருந்ததா பானும்மா?! ஆனா இப்படி ஒரு fb உருவாகவே வாசகர்கள் நீங்கதான் காரணம்... சொ thanks உங்களுக்குத்தான் சொல்லணும்... நன்றி நன்றி ம்மா...
love-birds-smiley-emoticon.gif
மிகவும் நன்றி, கீதாஞ்சலி டியர்
இந்த பொம்மை, எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ பானும்மா.... தாங்க் யூ சொ மச் பார் யுவர் லவ் ம்மா.... எனக்காக இவ்ளோ அக்கறை எடுத்துக்கிட்டு சொல்றீங்க நிச்சயமா செய்யறேன் ம்மா....

இதோடு உங்க எல்லோருடைய அன்பும் ஆசிர்வாதமும் எனக்கு வேண்டும் ம்மா... அதுவே என்னை நல்லபடியா இயங்க வைக்கும்... லவ் யூ ம்மா.....
hugs.gif
Thank you very much, கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அன்னப் பறவைக்கு நான் எங்கே போறது... கதைலயும் பொம்மைன்னு தானே எழுதி இருந்தேன் ம்மா??!!
ஆனா இப்போ இங்க உங்களுக்காக அன்னப் பறவைகளை கொண்டு வந்துட்டேன்....
039_swans.jpg
ஐ, ரொம்ப நல்லாயிருக்கு, கீத்ஸ் பேபி
Thank you very much, கீதாஞ்சலி டியர்
ஐ, ஜாலி, ஜாலி, கீதாஞ்சலி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top