Thannoliyaalin thalaivanivan-16

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
‘’இத்தனை நாள் பார்க்கணும்=னு தேடிட்டு
இருந்த ஒருத்தியும், என்னோட மனச, முழுசா
ஆட்சி செய்துட்டு இருந்த ஒருத்தியும், ஒருவரே
=ன்னு
என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியலை,
ஏன்னா, இரண்டு பேரையுமே நான் வெவ்வேறு
துருவமாத்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்,
அப்படி இருக்க, இரண்டு பேருமே ஒண்ணுதான்
=னுத்
தெரியும் போது
’’
சூப்பர்ப் வரிகள், கீதாஞ்சலி டியர்


thank u thank uuu ma... evlo azhaga ovvonnaiyum rasichu padichirukkeenga!! thank uuuuuuuu so much ma....
big-heart.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, உன்னைக் கல்யாணம் செய்ய அவள்
சம்மதிக்க மாட்டான்னு
?
ராம் டியர், நீ உன்னோட உதிம்மாவை, நல்லாவேத்
தெரிஞ்சு வைச்சிருக்கே,
ஹோ
, அதனாலே தான் ராமன் சாரை, நீ கரெக்ட்
பண்ணினியோ, ராம் டியர்?

ஹாஹா அவன் ரொம்ப உஷார் பார்டி ம்மா...
angel-in-clouds-blowing-a-kiss.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் நீ ஓவராத்தான் மா,
ராம் டியரை மிரட்டுறே,
பேர்
-லாம் சொல்லுறே,
என்னாது லவ்
love fb, செம-யா?
தன்னொளியா, மாறிடுவியா?
இதெல்லாம் நல்லாயில்ல,
உதயா டியர்


போங்க ம்மா நீங்க எப்பவும் ராம்க்கே சப்போர்ட் பண்றீங்க உங்க கூட டூ நானும் உதியும்...
crying-smiley-face.gif
 

banumathi jayaraman

Well-Known Member
நிஜம்மா பிடிச்சிருந்ததா பானும்மா?! ஆனா இப்படி ஒரு fb உருவாகவே வாசகர்கள் நீங்கதான் காரணம்... சொ thanks உங்களுக்குத்தான் சொல்லணும்... நன்றி நன்றி ம்மா...
love-birds-smiley-emoticon.gif
Thank you very much, Geethanjali chellam
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹோ, உங்களுக்கு ரொமான்ஸ்-லாம் கூட வருமா, உதி டியர்?
எப்படியோ கொஞ்சம், கொஞ்சமா
உதிம்மாவுக்கு பல்ப் எரிய, ஆரம்பிச்சுருக்கு,
கீதாஞ்சலி செல்லம்

வரும் ஆனா வராது.... ஹி ஹீ....
shaking-no-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இந்த போட்டோவில இருக்கிற,
நீச்சல் குளமா
, ராம் அமைக்கச் சொன்னது, கீத்து செல்லம்?
ரொம்பவே நல்லா, அருமையா
இருக்கு
, கீதாஞ்சலி டியர்

உங்களுக்காகவே தேடித் பிடிச்சு போட்டேன் பானும்மா...
 

banumathi jayaraman

Well-Known Member
போங்க ம்மா நீங்க எப்பவும் ராம்க்கே சப்போர்ட் பண்றீங்க உங்க கூட டூ நானும் உதியும்...
crying-smiley-face.gif
Don't cry, கீத்ஸ் பேபி
இனிமேல் உங்களுக்கே, சப்போர்ட்
பண்ணுறேன், கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்...............இப்படியெல்லாம் கூட,
வீடு
, வசதிகள்-லாம் இருக்கும்=னு, இப்போத்தான் தெரியுது,
கீத்து செல்லம்
இந்த மாதிரி
=லாம் உங்களுக்கு,
எங்கேயிருந்துப்பா கிடைக்குது,
கீதாஞ்சலி டியர்?
ஆனாலும், அன்னப்பறவைகளை,
காணோமே பா


அன்னப் பறவைக்கு நான் எங்கே போறது... கதைலயும் பொம்மைன்னு தானே எழுதி இருந்தேன் ம்மா??!!
ஆனா இப்போ இங்க உங்களுக்காக அன்னப் பறவைகளை கொண்டு வந்துட்டேன்....
039_swans.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top