udhi lighta unara arambithuvittal. ithil ramukku manathil counter vera.
Nice update
Chte episode..
ஒரு நாயகன் உதயமாகிறான்...
Hi geethu akka..
How r u..???
intha part romba superraa poguthu...but my manasu thaan surya kita irunthu konjam konjama ram kita transfer aahuthu..
surya over'ah panura...ram kita love you sonna koranju poiruvalo....????
solli vainga illati ungalukku adi...
ஹா ஹா...என்னம்மா கவுன்ட்டர் குடுக்குறா உதி..இப்போ புது பெயர் மண்டுகுமாரா..ஹா ஹா ஹா..கொஞ்சம் சத்தமா சொல்லிருந்தா Mr.மண்டுகுமார் விழுந்து சிரிச்சிருப்பாரே உதிம்மா...
ராம் இந்த வெற்றிக்கு அப்படியே எதிர் குணம் ..."இவர் ஏன் என் வாழ்க்கையில் முன்னாடியே வந்திருக்ககூடாது?"..இது செம்ம..அழகான எபி..கீதுமா