Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஜாமூன் நல்லாவே பேசுறா...... உன்னையே கலாய்க்கிறா...... மும்பை போனதும் சிக்கந்தர் நீ என்னவாக போறியோ ஜாமுன் கிட்ட.....

ஆஹா சொத்துக்காக 4 படங்கள்ல யாரை வேணும்னாலும் பண்ணிக்கலாமாமா???
அவ்ளோ பெருசா இருக்கு சொத்து........ ஆனால் அம்மா எல்லாம் நீட்டா எழுதிவச்சுட்டாங்க மாமா கார்டியனா போட்டு.......

ஏன் என்னாச்சு??? வெளியே போய் தம்மடிக்க போறானா???
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
சிக்கந்தர் அட்டகாசம்
ஜாமுன் பரவாயில்லை
சமாளிச்சிருவா
 

kayalmuthu

Well-Known Member
செம்ம தெலுங்கு fight பார்க்கலாம் ன்னு பார்த்தா இப்படி ஆகிட்டே..
But லாஸ்ட் ல சிக்கந்தர் மனநிலை ரொம்ப கஷ்டமா கிட்டு..
அவனை பொறுத்தவரை அவன் 26 வயது ஆண்மகன் தானே... அவன் உணர்வுகள் எப்படி மாறும்...
Nice ud மா
 

Devi29

Well-Known Member
இந்த sorna kka vanthu ninnal um நக்கல் kuraiyala sikkanderku:D:D
Kai thu paki vera. Asathal sikkander.
Nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top