Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் சிக்கு
நீ கேடி பில்லா கில்லாடி ரங்கா டா
வரும் பொழுதே கலெக்டர் மூலமாக எல்லாம் பக்காவா செஞ்சுட்டு வந்துட்டு கள்ளத் டுப்பாக்கி வேறயா?
ஜாமூனுக்கு 24 சிக்குவுக்கு 39
எப்படி பார்த்தாலும் பதினஞ்சு வயசு கேப் விழுதே
உங்களுக்கு ஓகேவா, கிஷோர் ஜீ?
அவ்வளவு ஈஸியா சொர்ணாக்கா இவங்களை வெளியே போக விட்டுடுவாளா?
எனக்கு கொஞ்சம் டவுசர் டவுட்டாத்தான்இருக்கு, விஜி டியர்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:):):).இவ்வளவு நேரம் மிரட்டிட்டு இருந்த சொர்ணாக்கா
போலிஸ் வந்ததும் கதையே மாத்திருச்சே:unsure::unsure::unsure:.
ஏய். என சொல்றது உங்க குடும்ப வார்த்தையாஜீ:D:D:D.உயரத்தை பார்த்தா மைனர் பொண்ணு போல இருக்குன்னு , போலிஸ்கிட்ட வயச சொல்லச் சொல்லி தெரிஞ்சுக்கிறானோ:p:p:p.ஏன் நான் தான் என சொல்ல வந்தவனுக்கு இப்போ தான் அவன் வயது ஞாபகம் வருதா:rolleyes::rolleyes:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top