Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 21 1

Advertisement

Divya suge

Well-Known Member
Avana epo than Pillai kuttingala launch pana viduvinga.... kishore break poduvarnu patha villangam Vera roopathula varuthe
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ:giggle::giggle::giggle:.சிக்கந்தர்,ஜாமூன் கல்யாணம் செய்துக்க உறுதியா இருந்து கிஷோர்,நிஷா சம்மதத்தை வாங்கிட்டாங்க:love::love::love:.
கிஷோர்,சிக்கந்தருக்கு பொண்ணு பார்க்கறதை தான் ,ஷ்யாம் குருஜீ மாமாவாகவும் இருக்குறான்னு கிண்டல் செய்யறானா:mad::mad::mad:.
கிஷோர் அக்கா பொண்ண சிக்கந்தருக்கு கட்ட போறது தெரிஞ்சது இன்னும் என்னென்ன
சொல்லுவாங்களோ:eek::eek:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அக்கா கூத்துரு ஜமுனாவை சிக்கந்தருக்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டானோன்னு நினைத்த ஜீ குருஜீ கிஷோர் ஜீ யே ஜாமூன், சிக்கு கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டு விட்டான்
நடுவுல இந்த சேதமான செத்தப்பன் ஷ்யாம் அழகு அம்மா சுலோ பாய்ஸன் சுலோச்சனாவிடம் கிஷோரைப் பற்றி என்னத்தை பற்ற வைத்து குட்டையை குழப்புறான்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top