Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 21 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அவங்க பையன்களுக்குனு இல்லை.......
யோக்கிதை இல்லைனாலும் நியாயம்னு 4 பேரை கூட்டிட்டு வருவாங்களே.......
அவனுக்கு 39 வயசு இவளுக்கு 25 என்பது மற்றவர் பார்வைக்கு நெருடல் தானே???
அது என்னவோ உண்மைதான்
அத்தை சொத்தை மட்டுமில்லை
கொழுப்பு பிடித்த கொழுந்தனின் பீற்றல் பேச்சைக் கேட்டு ஸ்லோ பாய்சன் மதர் சுலோச்சனாவும் கூட ஞாயம் ஆனியன் கேட்க மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க
 

Joher

Well-Known Member
அது என்னவோ உண்மைதான்
அத்தை சொத்தை மட்டுமில்லை
கொழுப்பு பிடித்த கொழுந்தனின் பீற்றல் பேச்சைக் கேட்டு ஸ்லோ பாய்சன் மதர் சுலோச்சனாவும் கூட ஞாயம் ஆனியன் கேட்க மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவாங்க
இப்போ முடிவெடுக்க வேண்டியது ஜமுனா தான்.......
அவ ஸ்டராங்கா இருக்கிறா...... அவளுக்கு எதுவும் தெரியாது னு சொன்னாங்களே......... அவ Face பண்ணி காட்டுவா......
 

Saroja

Well-Known Member
நல்லா தான் ஜாமூன் பேசறா
இந்த ஜீ நிஷா கிட்ட மாத்து
வாங்குவாரு
சிக்கந்தர் வீட்டில் குழப்பம்
பண்ணுவாங்க போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top