Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 21 1

Advertisement

Nilaajothi

Well-Known Member
நிறைவான பதிவு, கிஷோர், சிக்கந்தர், ஜமுனா திருமணத்திற்கு சம்மதம் சொன்னாலும், சிக்கந்தர் குடும்பத்தார் திருமணத்தில் கிஷோர்ரை அவமதிப்பாக பேசுவார்கள் என்று சொல்வது சரியே, அக்கா மகளை வைத்து சிக்கந்தர் சொத்தை வளைத்து போட்டுட்டானு சொல்லு வாங்க
 

Chittijayaram

Well-Known Member
Sikku ponnu ketuta un ji um ok sollitar super, jamoon nalla pesura ma, ennda idu Inga nadakardu sikku veetla eppadi terium, sikku un veetu aalumga dan problem pannumga, nice update suseela dear thanks.
 

தரணி

Well-Known Member
சிகந்தர் வீட்டுல.இப்படி பேசலனா தான் ஷாக் ஆகணும்...
ரெண்டும் பேரும் பட்படனு சொல்லிடீங்க
 

JRJR

Well-Known Member
சிக்கு வீட்ல ஆரம்பிச்சுட்டாங்கயா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top