Suseela ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 6

Advertisement

Swemanu

Well-Known Member
Arumaiaana padhivu..sikkendhar manadhil ulla oatangal nandraaga unara mudigiradhu..

Jaamun huh aen pa kaekura...unaku ponnu paarkalama kaeta , jamun thaan kannukku theriyudhaa. ...
 

Nilaajothi

Well-Known Member
நிறைவான பதிவு, சிக்கந்தர் தன் மன நிலைமை 26வயது உடையனாகவும், 39வயது உடைவனாகவும் மாறிமாறி இருக்கும் மன நிலமையால் டென்ஷன் ஆகிறான், கிஷோர் அவன் புகைபிடிப்பதை பார்த்து அவனை உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று கூறுவது அருமை, சிக்கந்தர் ஜமுனா தன் மாமன் வீட்டை பார்த்து தயங்குவதை கண்டுகொண்டு ஆறுதல் படுத்துவதும் இல்லாமல் நிஷாவிற்கும் உணர்த்துவது அருமை (y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top