Suseela ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 2 2

Advertisement

kayalmuthu

Well-Known Member
அவன் கண் முழித்ததும் ஜீ என்று சொல்லும் போதே ரெண்டுபேரின் நெருக்கம் புரிந்தது.. இப்போ தன் அக்கா இறந்த துக்கு கூட போகாமல் இவன்கூட இருக்கும் கிஷோர் வியக்க வைக்கிறான்..
சிக்கண்தர் க்கு ஜமுனா தான் ஜோடியா.. nice ud மா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அக்கா இறந்ததுக்கு கூட கிஷோர் போகலையா?? :eek::eek: ஆந்திரா அம்முடு ஜமுனா தான் சிக்கந்தருக்கு ஜோடியா?? :unsure::unsure:
 
Last edited:

Saroja

Well-Known Member
அடக்கடவுளே அக்கா இறப்பிற்க்கு
கூட போகாம இவன கவனிச்சிட்டு
இருக்காரா அவனோட ஜீ
அக்கா பொண்ணு ஆந்திரா
அம்மாயி
இந்த மிஸ்டர் ஜோடியா. ஜீ
 

Devi29

Well-Known Member
Superb sis sikkandar doctorai ye tension panraan.
Ji ku sikkandar mela evalo paasam akka death ku koota pogala
Jamuna thaan hero ku jodiyaa
 

Nachu

Well-Known Member
இந்த ஜமுனா ஜாமூன் தான் mrs. சிக்கந்தரா? Age difference அதிகமா இருக்குமே??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top