Suseela ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 2 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ சித்தப்பாவோட அக்கா பொண்ணு.....
இப்போ ஜீ-யோட அக்கா பொண்ணா :p:p:p
சிக்கந்தர் perfectly fit :p:p:p

அப்போ பொண்ணு மட்டும் தேவையா இருந்துச்சு இப்போ எல்லாத்துக்கும் தேவைபடுதா......
ஜமுனா தான் இளமை திரும்ப வைக்கப்போறா....
ஜீ கிட்டேயே இவ்ளோ பேசுறான்....... அப்போ ஜம்மு கிட்ட :p:p:p

10 நாள் முன்னே இறந்த அக்கா துக்கத்திற்கு போகாமல் ஜீ இங்கே இருந்தானேனு பார்க்கிறானா???

பொண்ணு கர்நாடகால இருக்குதா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ☺☺☺.சிக்கந்தர் கோமாவில் இருந்து எழுந்து ஒரு மாதம் தான் ஆகிறது,அதற்க்குள் திருமணத்தைப்பற்றி பேசும் அவசியம் என்ன:unsure::unsure::unsure:.
கிஷோர் அவனுடைய அக்கா இறந்தும் அங்கே போகாமல் சிக்கந்தருக்கு துணையாக இருக்கிறானா ,கிஷோரின் பாசத்திற்க்கு அளவில்லை(y)(y).
ஜமுனா தான் சிக்ந்தர்க்கு ஜோடியா.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top