Suseela ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 2 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

அப்போ சித்தப்பாவோட அக்கா பொண்ணு.....
இப்போ ஜீ-யோட அக்கா பொண்ணா :p:p:p
சிக்கந்தர் perfectly fit :p:p:p

அப்போ பொண்ணு மட்டும் தேவையா இருந்துச்சு இப்போ எல்லாத்துக்கும் தேவைபடுதா......
ஜமுனா தான் இளமை திரும்ப வைக்கப்போறா....
ஜீ கிட்டேயே இவ்ளோ பேசுறான்....... அப்போ ஜம்மு கிட்ட :p:p:p

10 நாள் முன்னே இறந்த அக்கா துக்கத்திற்கு போகாமல் ஜீ இங்கே இருந்தானேனு பார்க்கிறானா???

பொண்ணு கர்நாடகால இருக்குதா???
ஜமுனா பொண்ணு ஆந்திராவில் இருக்கிறாள்
மாமய்யா அத்தம்மா ல்லாம் தெலுங்கு வார்த்தைகள்
 
Last edited:

JRJR

Well-Known Member
ஜி ஒரு தெய்வ பிறவியே தான். சொந்தங்கள் கூட இப்பவெல்லாம் தள்ளியே தான் இருக்காங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top