Sevvanthi Pooveduthaen 32

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடேய், மிலிட்டிரி?
இவ்வளவு நாளா, உனக்குத் தானே
சப்போர்ட் பண்ணினேன்
உன்னைப் புரிஞ்சுக்கலையே=ன்னு,
அந்த செவ்வந்திப் புள்ளையைத்
திட்டினேன்
ஆனா, அந்த செவ்வி டியர், என்னை
நினைச்ச அளவுக்குக் கூட, நீ,
நினைக்கலையே, வீரா ராசா?

நீங்க எங்க சப்போர்ட் பண்ணீங்க கடைசில அசமஞ்சம்ன்னு சொல்லி வஞ்ச புகழ்ச்சி பண்ணிட்டீங்க அதான் அவன் உங்களை நினைக்கலை!!
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
போச்சாது போவுது,
(போனது போகட்டும்)
மிலிட்டிரி, நீ, உன்னோட
வந்திக் கூடசேர்ந்து, உன்
பொழப்பைப் பாருப்பா,
வீரபாண்டியன் டியர்

இனி அதான்க்கா வேலையே நம்ம சாருக்கு...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா அக்கா எனக்கு திருவிளையாடல் தருமி ஞாபகம் வருது, உங்க கமென்ட் படிக்கும் போது...
ஏன்மா, சவீதா டியர்?
நீங்க எழுதினதுதானே, இது?
இல்ல, மண்டபத்துல வேற
யாராவது எழுதிக்
கொடுத்துட்டாங்களா பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top