banumathi jayaraman
Well-Known Member
மிகவும் நன்றி, சவீதாமுருகேசன் டியர்இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா...
மிகவும் நன்றி, சவீதாமுருகேசன் டியர்இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா...
தற்கொலை=ன்னு=தான்,
நினைக்கிறேன்,
மைதிலி செல்லம்
ஆனால், இந்த கீழ்த்தரமான
செயலை, அய்யாத்துரை
செய்யும்பொழுது வீராவைத்
தவிர, அங்கு வேறு யாரும்
இருந்ததாக, சவீதா டியர்,
சொல்லலையே பா
அவங்களுக்கு அவரைப்பற்றி முன்னாடியே தெரிஞ்சிருக்கும்... பானும்மா
Itha ketta sevvi nelamai than mosam!!!!
Sakthi peyar katanam ithu thana...
Sevvi dad too bad veera sonnathum suicide pannikittara. ......how Patti know all this .....way sevvi reaction ....waiting sis
Hi.. Im eargerly waiting for next updates.
When's nx?