Sevvanthi Pooveduthaen 30

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஜாலி ஜாலி ஜாலி நான் ஜெயிச்சுட்டேன்... மயிலு என் மைன்ட் வாய்ஸ் படிக்கலை...
ஆமா மயிலு அவர் இவ்வளவு மோசமா இருந்திருக்க வேணாம்... மயிலு மறுபடியும் நான் ஜெயிச்சுட்டேன்...
அப்போ தற்கொலைதானா...... இல்லை விபத்தா....?

அங்கே வேலை செய்பவர்கள் ஏதேனும் சொன்னார்களா......
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்போ தற்கொலைதானா...... இல்லை விபத்தா....?

அங்கே வேலை செய்பவர்கள் ஏதேனும் சொன்னார்களா......

இவ்வளோ எல்லாம் யோசிக்க வேணாம்டா அடுத்த பதிவுல தெரிஞ்சுட போகுது விடுங்க...
 

MythiliManivannan

Well-Known Member
இவ்வளோ எல்லாம் யோசிக்க வேணாம்டா அடுத்த பதிவுல தெரிஞ்சுட போகுது விடுங்க...
முன்னோட்டம் எவ்வளவு தூரம் சவீ வந்துருக்கு......கண்ணுக்கு எட்டின வரைக்கும் காணோமே.....
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ தற்கொலைதானா...... இல்லை விபத்தா....?

அங்கே வேலை செய்பவர்கள் ஏதேனும் சொன்னார்களா......
தற்கொலை=ன்னு=தான்,
நினைக்கிறேன்,
மைதிலி செல்லம்
ஆனால், இந்த கீழ்த்தரமான
செயலை, அய்யாத்துரை
செய்யும்பொழுது வீராவைத்
தவிர, அங்கு வேறு யாரும்
இருந்ததாக, சவீதா டியர்,
சொல்லலையே பா
 

MythiliManivannan

Well-Known Member
தற்கொலை=ன்னு=தான்,
நினைக்கிறேன்,
மைதிலி செல்லம்
ஆனால், இந்த கீழ்த்தரமான
செயலை, அய்யாத்துரை
செய்யும்பொழுது வீராவைத்
தவிர, அங்கு வேறு யாரும்
இருந்ததாக, சவீதா டியர்,
சொல்லலையே பா
அவங்களுக்கு அவரைப்பற்றி முன்னாடியே தெரிஞ்சிருக்கும்... பானும்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top